பிரபல நடிகை ஒருவர் ஒரு நேர்மையான இயக்குனர் படத்தில் கதாநாயகனாக நடித்து வந்தார் அதே திரைப்படத்தில் ஒரு இயக்குனரின் மகன் நடித்திருந்தார். அந்த படத்தின் இயக்குனர் எந்த ஒரு அட்ஜஸ்ட்மெண்டையும் எதிர்பார்க்காமல் நடிகைகளின் திறமைக்கு மதிப்பு கொடுக்கக்கூடிய ஒரு இயக்குனராக இருந்திருக்கிறார் ஆனால் அந்த நடிகர் அப்படி கிடையாது தனுடன் நடிக்கும் நடிகைகளை அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைத்து அவர்களுடன் ஜாலியாக இருக்கிறாராம்.
அப்படி ஒரு நாள் அந்த நடிகை தன்னுடைய காட்சியை முடித்துவிட்டு தன்னுடைய அரைக்கு சென்று இருக்கிறார் அப்போது அந்த நடிகையுடன் இருந்த தோழிகள் ஹீரோவை பார்க்க போகவில்லையா என்று கூறியிருக்கிறார்கள் அவரும் புரியாதது போல் எதற்காக என்று கேட்டிருக்கிறார்.
அதற்கு அந்த தோழிகள் எந்த நடிகையாக இருந்தாலும் அந்த நடிகருடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்தாக வேண்டும் அப்படி செய்யவில்லை என்றால் இந்தப் படத்தில் சில மன கஷ்டங்கள் ஏற்படும் என்று கூறியிருக்கிறார்கள் அப்படி அட்ஜஸ்ட்மென்ட் செய்து தான் எனக்கு இந்த வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றால் எனக்கு அந்த வாய்ப்பே தேவையில்லை என்று அந்த படத்தில் இருந்து பாதியிலேயே விலகி விட்டார்.
அதன் பிறகு அவருடைய கதாபாத்திரத்தில் வேறு ஒரு இளம் நடிகை நடித்து தற்போது பிரபலமாகி இருக்கிறார். இந்த தகவலை நடிகையின் பி.ஆர்.ஓவிடம் கூறியிருக்கிறார். அப்போதுதான் அவருடைய அப்பாவின் செயல்களும் தெரிய வந்திருக்கிறது. அதாவது அந்த ஹீரோவின் அப்பா ஒரு இயக்குனர் அவர் ஒரு சீரியல் நடிகையை தன்னுடைய படத்தில் நடிக்க வைக்க கேட்டிருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் அந்த சீரியல் நடிகை கேட்ட சம்பளத்தை விட ஒரு லட்சம் அதிகமாக தருகிறேன் என்று கூறியிருக்கிறார் அப்படி என்றால் அவர் என்னுடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று அந்த நடிகரின் அப்பா கூறி இருக்கிறார். இதை கேள்விப்பட்டு தான் பிஆர்ஓ அப்பாவுக்கு பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கு என்று கூறி இருக்கிறார்.
இந்தத் தகவலை பிரபல youtube விமர்சகர் ஒருவர் கூறி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.