வேட்டி சட்டையில் செம்ம மாஸ் காட்டும் அஜித் கூட யார் யார் இருக்காங்க பாருங்க.. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.

ajith
ajith

தல அஜித் திரை உலகில் சத்தமேயில்லாமல் சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுப்பதால் அவரைப் பின்பற்றுவோரும் எண்ணிக்கையும் தற்போது பலமடங்கு அதிகரித்துள்ளது. அஜித் நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து அடுத்ததாக வலிமை என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இத்திரைப்படத்தில் இவருடன் இணைந்து ஹுமாகுரேஷி, கார்த்திகேயா, யோகி பாபு போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சமிபத்தில் இத்திரைப்படத்தின் மோஷன் போஸ்டர்  வெளியாகி மக்கள் மற்றும் ரசிகர்களின் மனதை சந்தோஷப்படுத்தியது மேலும் சில நொடிகளிலேயே ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரையும் வெளியிட்டது.

இப்படி அஜித்தின் அடுத்தடுத்த அப்டேட் வெளிவந்ததால் ரசிகர்கள் இன்னும் உற்சாகத்தில் இருக்கின்றனர் இப்படி இருக்க அஜித் பற்றிய சமீபகால மற்றும் பழைய செய்திகள் தற்போது அஜித் ரசிகர்கள் வெளியீட்டு மேலும் உற்சாகம் அடைந்து வருகின்றனர்.

அந்த வகையில் அஜீத் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் தனது மனைவி மற்றும்  தனது குழந்தை அனுஷியாவுடன் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிக்காக அஜித் வேட்டி சட்டையில் செம்ம மாஸாக கெத்தாக வந்தார் அப்போது எடுக்கப்பட்டபுகைப்படங்கள் இணைய தள பக்கத்தில் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

ajith
ajith
ajith
ajith