காரணத்தை கேட்டு பதறிப்போன ரசிகர்கள்.? தனி விமானத்தில் அமெரிக்கா செல்லும் ரஜினி எதற்காக தெரியுமா.?

rajini
rajini

தமிழ் சினிமா உலகில் தற்போது உள்ள நடிகர்களுக்கெல்லாம் குருவாக விளங்கும் நடிகராக திகழ்பவர் ரஜினிகாந்த் இவரது திரைப்படங்கள் வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்து விடும் என்பதில் சந்தேகமே இல்லை அந்த அளவிற்கு இவருக்கு ரசிகர் பட்டாளமும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்துவிட்டது என்று தான் கூற வேண்டும்.

அந்த வகையில் பார்த்தால் இவரது நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் தான் அண்ணாத்த இந்த திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து இருக்கிறார்கள் அந்த அளவிற்கு இந்த திரைப்படம் நன்றாக இருக்கும் என பல சினிமா பிரபலங்களும் கூறுகிறார்கள் ஆனால் படம் எப்போது வெளியாகும் என இவரது ரசிகர்கள் பலரும் சமூக வலைதள பக்கங்களில் சமீபகாலமாகவே பல கேள்விகளை எழுப்புகிறார்கள்.

இதனைத் தொடர்ந்து ரஜினியை பற்றி ஒரு தகவல் புதிதாக வெளியாகி உள்ளது அதாவது ரஜினி விரைவில் அமெரிக்கா செல்லப் போவதாகவும் மருத்துவ சிகிச்சைக்காக அங்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொண்டு பின்பு இந்தியாவிற்கு திரும்ப போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ரஜினி படப்பிடிப்பில் நடித்து வரும் போது அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போய் விடும் ஆனால் தற்பொழுது இவர் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற போகிறார் என்ற தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் இவர் குணமடைந்து எப்படியாவது மீண்டும் இந்தியாவிற்கு வந்து விட்டால் எங்களுக்கு மிகவும் சந்தோஷம் என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

rajini2
rajini2

மேலும் ரஜினி அமெரிக்கா செல்வதற்காக இந்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளாராம் அரசு அனுமதி தந்து விட்டால் உடனே தனி விமானத்தில் செல்வதாகவும் அதுமட்டுமல்லாமல் ரஜினி 14 பேர் பயணம் செய்வது போல் இந்திய அரசிடம் ஒப்புதல் வைத்துள்ளார் எனவும் தகவல் கிடைத்துள்ளது.