குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது வளர்ந்து வரும் நடிகையாக உருமாறி உள்ளவர் நடிகை கனிகா.இவர் மலையாள திரை உலகில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த ”கதை தொடருன்னு” என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்குள் அடியெடுத்து வைத்தார். தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் திரை உலகில் அஜித் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தில் அஜித்துக்கு மகளாக அறிமுகமாகி மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்ததோடு மட்டுமல்லாமல் பிரபலமடையும் செய்தார்.
இதனையடுத்து மீண்டும் அஜீத்துடன் விசுவாசம் என்ற திரைப்படத்திலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் நயன்தாரா போன்ற முன்னணி நடிகர்களை தூக்கி சாப்பிட்டார் அனிகா.இதனையடுத்து அவர் வெப்சீரிஸ் களும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் அந்த வகையில் இவர் குயின் சீரியலில் கூட வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர் மத்தியில் புகழப்பட்டார்.
ஆனால் அனிகா சமீபகாலமாக போட்டோ ஷூட் நடத்தி கிளமாரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார்.மலையாளம் மற்றும் தமிழ் ரசிகர்கள் இத்தகைய புகைப்படங்களை பார்த்து ஏற்றுக்கொள்ளாமல் அவருக்கு அறிவுரை கூறி வருகின்றனர் குழந்தையாக உங்களைப் பார்த்து விட்டு இதுபோன்ற கிளமாரான உங்களை பார்க்க முடியவில்லை ஏன் இவ்வாறு செய்கிறார் என விமர்சித்து வருகிறார்கள் ரசிகர்கள்.
இது குறித்து பேசிய அனிகா அவர்கள் நான் பத்தாவது தான் படிக்கிறேன் அதுவுமில்லாமல் நான் சாதாரணமாகத்தான் உடை அணிகிறேன் ஆனால் ஏன் இவ்வாறு என்னை விமர்சிக்காதீர்கள் என எனக்கே தெரியவில்லை அதுமட்டுமில்லாமல் நான் சமூக வலைத்தளத்தில் கருத்துக்களை நான் படிக்கவே மாட்டேன் எனவும் கூறினார்.