கவர்ச்சியில் மீரா மிதுனை போல நீங்கள் இருக்கிறார் என கூறிய ரசிகர்கள்.! வைரலாகும் புகைப்படம்.

malavika mohannan
malavika mohannan

சினிமா உலகில் நடிக்கும் நடிகைகள் ஒரு சில படங்களில் நடித்து திடீரென முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து திடீரென தனது மார்க்கெட்டை உயர்த்தி அதிக சம்பளம் வாங்குவது மட்டுமல்லாமல் முன்னணி நடிகையாகவும் மாறுகின்றனர்.

அப்படியே தமிழ் சினிமாவில் தற்போது வலம் வந்து கொண்டிருப்பவர் தான் மாளவிகா மோகனன் இவர் தமிழ் சினிமாவின் ஆரம்பத்தில் இருந்து தற்பொழுது வரையிலும் சினிமா உலகில் முன்னணி நடிகர்களாக விளங்கும் ரஜினி விஜய் ஆகியோரின் படங்களில் நடித்து பட்டிதொட்டியெங்கும் பிரபலமடைந்தார்.

மேலும் இந்தியிலும் பட வாய்ப்பை கைப்பற்றிய தனது சம்பளத்தை உயர்த்திக் கொண்டு வலம் வந்து கொண்டிருக்கும் மாளவிகா மோகனன். சமூகவலைத்தளத்தில்  எப்பொழுதும் ஆக்டிவ்வாக இருக்கும் நபர்களில் ஒருவர். ரசியர்களுக்குகாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது முன்னழுகு மற்றும் தெரியும் படியான புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு லைக்குகளைப் பெற்று வந்தாலும் ஒரு சிலர் புகைப்படத்தைப் பார்த்த விமர்சித்து வருகிறார் அதில் ஒருவர் நீங்கள் கவர்ச்சியில் மீரா மிதுன் போலவே இருப்பதாக கூறிய கமெண்ட் அடித்துள்ளார். இதோ அந்த புகைப்படம்.

malavika mohannan
malavika mohannan