மலையாளம் தமிழ் ஆகிய மொழிகளில் தற்போது வளர்ந்து வரும் நடிகை அனிகா சுரேந்திரன்.
மலையாள சினிமாவின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தாலும் சொல்லுமளவிற்கு அவரால் பிரபலமடையவில்லை ஆனால் தமிழில் அஜித்துடன் இரண்டு திரைப்படங்களில் நடித்தது மூலமே கோடிக்கணக்கான ரசிகர்களை தன்பக்கம் முறித்துக் கொண்டதோடு மட்டுமில்லாமல் தற்போது ஹீரோயின் என்ற அந்தஸ்தையும் பெற்றுள்ளார்.
விசுவாசம் படத்தின் வெற்றியை தொடர்ந்து பிறகு இவருக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளம் உருவாகிய தொடங்கியதோடு சினிமாவிலும் நல்லதொரு வரவேற்பும் கிடைத்தது.
சினிமா நேரம் போக அனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பலவிதமான ஆடைகளை அணிந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
அப்படி வெளியிடும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் மிகப்பெரிய அளவில் லைக்குகளை அள்ளி வருகின்றன இது ஒரு பக்கம் இருக்க தற்போது ரசிகர்கள் பலரும் நேரில் சென்று பார்த்து வருகின்றனர் அப்படி ஒரு செய்தி ஒன்று அனிகாவை வருத்தமடைய செய்துள்ளது சமீபத்தில் ரசிகர்கள் கூட்டமாகச் சென்று நேரில் பார்த்துள்ளனர்.
அப்பொழுது அனிகாவை பார்த்த ரசிகர்கள் பலரும் நீங்கள் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறாய் ஆனால் அதே சமயம் குள்ளமாக இருக்கிறீர்கள் நீங்கள் வளர வேண்டும் என கூறி உள்ளனர் இது அனிகாவை ஒரு பக்கம் கவலை செய்ததோடு மட்டுமல்லாமல் வெளியே வரவும் முட்டுக்கட்டையாக தற்போது அமைந்துள்ளது.
சினிமாவில் நடிப்பதை தவிர அணிக்காக சமீப காலமாக வெளியே எங்கும் செல்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறாராம் இந்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.