vj சித்ரா புகைப்படத்தை வேற மாதிரி எடிட் செய்து கொண்டாடும் ரசிகர்கள்.! அந்த போட்டோவை நீங்களே பாருங்கள்.

vj chitra
vj chitra

விஜய் டிவி தொலைக்காட்சி சமீபகாலமாக சிறப்பான சீரியல் மற்றும் நிகழ்ச்சிகளை கொடுத்து மக்களை தொலைக்காட்சி பக்கத்திலேயே உட்கார வைக்கிறது. அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் ரசிகர்கள், மக்கள், காதல் ஜோடியின் என அனைவரையும் கவர்ந்திழுத்தது.

மேலும் பாண்டியன் ஸ்டோர் தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் இதற்கு முன்பாக முல்லை கதாபாத்திரத்தில் நடித்த விஜே சித்ரா தனது சிறந்த பங்களிப்பை கொடுத்து மக்கள் ரசிகர்களை பெருமளவு கவர்ந்து இழுத்தார். சீரியலையும் தாண்டி விஜே சித்ரா போட்டோ ஷூட் என்ற பெயரில் மாடர்ன் மற்றும் புடவையில் தனது அழகான உடம்பை காட்டி ரசிகர்களை கவர்ந்து இழுத்தார்.

இப்படி ஓடிக்கொண்டிருந்த இவருக்கு ஒரு கட்டத்தில் வெள்ளித் திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் இவர் கால்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்தார் இப்படி மீடியா உலகில் தொட்ட எல்லாவற்றிலும் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருந்த இவர் நிஜ வாழ்க்கையில் மட்டும் ஏமாந்து போனார்.

ஒரு சில பிரச்சனை காரணமாக ஒரு கட்டத்தில் அவர் தற்கொலை செய்துகொண்டு நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இறந்து கிடந்தார். இந்த செய்தியை பரவி ரசிகர்களை மன வேதனை அடையச் செய்தது இருப்பினும் ரசிகர்கள் இவரை மறக்க முடியாமல் அவ்வபோது புகைப்படங்களை வெளியிட்டு ஆறுதல் அடைந்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது விஜே சித்ராவின் புகைப்படம் ஒன்று ரசிகர்கள் உருவாக்கி வெளியிட்டு உள்ளனர். விஜே சித்ரா ஒரு கட்சியை உருவாக்கி அதற்கு தலைவராக உட்கார்ந்து இருப்பது போன்று செம்ம மாஸாக இருக்கும் புகைப்படம் இணைய தள பக்கத்தில் கசிந்து உள்ளது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

vj chitra
vj chitra