திறமை எங்கிருந்தாலும் அதனை கண்டறிந்து சேர்த்து விடுகின்றன தற்போது இருக்கும் மீடியா உலகம் அப்படித்தான் எங்கேயோ ஒரு மூளையில் இருந்த மூக்குத்தி முருகனை கண்டு பிடித்து மிகப்பெரிய அளவில் பிரபலப்படுத்தி உள்ளது விஜய் டிவி தொலைக்காட்சி.
விஜய் டிவி தொலைக்காட்சியில் சமீபகாலமாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகள் சீசன் சீசனாக நடைபெற்று வருகின்றன அப்படி தற்போது நடந்த சீசனில் மிகவும் பிரபலம் அடைந்தார் மூக்குத்தி முருகன் இவர் ஒவ்வொரு பாடலுக்கு ஏற்ற மாதிரியே தனது தோற்றத்தை மாற்றி அதற்கேற்றவாறு பாடியதால் இவர் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார்.
இவரைப் பற்றி நாம் ஒரு சில விஷயங்களை அறிந்து உள்ளோம் ஆனால் அவரது மனைவி பற்றி நாம் அறிந்திருக்க வாய்ப்பே இல்லை இந்த நிலையில்தான் அவர் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு சிறப்பாக வலம் வந்தார் அத்தகைய புகைப்படம் தற்போது சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாகி வருகிறது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் மூக்குத்தி முருகனுக்கு இவ்வளவு அழகிய மனைவியா என்று கூறி புகை படத்தை உற்று நோக்கிய பார்த்து வருகின்றனர் இதோ அந்த புகைப்படம்.