தலைமுடி நரைத்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய கார்த்திக்.! புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி.!

karthik
karthik

வெள்ளித்திரையில் பருத்தி வீரன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் திரை உலகில் காலடி எடுத்து வைத்தவர் கார்த்திக் அதனைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்தன் மூலம் ரசிகர்கள் இடையே உச்ச நட்சத்திரமாக புகழ் பெற்று விளங்கி தனக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொண்டார்.

இவரது நடிப்பில் சென்ற வருடம் கைதி என்ற திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து கார்த்திக் தற்போது பல திரைப்படங்களில் நடித்து வலம் வருகிறார்.

இவரது நடிப்பில் தற்போது சுல்தான் என்ற திரைப் படம் ரிலீஸுக்கு ரெடியாகி இருக்கிறது என்று தகவல் கிடைத்துள்ளது. மேலும் பொன்னின் செல்வன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் அதுமட்டுமல்லாமல் மித்ரன் இயக்கத்தில் அடுத்து புதிதாக ஒரு திரைப் படத்திலும் நடிக்க உள்ளார்.

இதனையடுத்து கார்த்திக்கின் புகைப்படம் ஒன்று சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது அந்த புகைப்படத்தில் 43 வயது மட்டுமான கார்த்திக் நரைத்த முடியில் வயதான தோற்றத்தில் இருக்கிறார் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியாகி வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

karthik
karthik