இப்படி ஒரு வேலை உங்களுக்கு தேவையா..? நடிகை சமந்தாவை கழுவி கழுவி ஊற்றும் ரசிகர்கள்..!

samantha-1
samantha-1

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சமந்தா ஒரு பிரபலமான நமது நடிகை நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

ஆனால் இவர்களுக்குள் என்ன கருத்து வேறுபாடு ஏற்பட்டது என்று இதுவரை தெரியவில்லை ஆனால் தற்போது விவாகரத்தில் இவருடைய வாழ்க்கை நின்றுவிட்டது. இது ஒரு பக்கம் இருந்தாலும் சமீபத்தில் நடிகை சமந்தா பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

பொதுவாக நடிகை சமந்தா திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பது வழக்கம்தான் அந்த வகையில் தன்னுடைய வழக்கத்திற்கு மாறாக ஐட்டம் பாடல் ஒன்றிற்கு நடனமாடி உள்ளார். அதுவும் பிரபல முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான புஷ்பா என்ற திரைப்படத்தில் ஆகும்.

இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தை இயக்குனர் சுகுமார் அவர்கள் இயக்கியுள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளது மட்டுமில்லாமல் இத்திரைப்படத்தில் அல்லு அர்ஜுன் ஒரு லாரி டிரைவராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

samantha-2
samantha-2

மேலும் இந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் நடித்துள்ளார் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி என 5 மொழிகளிலும் பிரபலமான நடிகர் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

samantha-2
samantha-2

இந்நிலையில் சமந்தா என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றிற்கு நடனமாட 1.5 கோடி சம்பளம் பெற்று வருவதாக தெரிய வந்துள்ளது.  என்னதான் இரு சந்தோசமான விஷயமாக இருந்தாலும் விவாகரத்துக்குப் பிறகு இப்படி ஒரு உங்களுக்கு தேவைதானா என சமந்தாவை பலர் கிண்டல் செய்து வருகிறார்கள்.

samantha-2
samantha-2