விவாகரத்து பெற்ற பின் நடிகர் நாகசைதன்யா வெளியிட்ட முதல் பதிவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.

naga saithanya
naga saithanya

சினிமா உலகில் நடிக்கின்ற நடிகர், நடிகைகள் காதல் வயப்படுவது சகஜம் ஆனால் அதை திருமணம் வரை கொண்டு போய் விட்டால் சரியாக புரிந்து கொண்டு பின் திருமணம் செய்ய வேண்டும் ஆனால் ஒரு சிலரோ காதல் வலையில் விழுந்து உடனடியாக திருமணம் செய்து கொண்டு சில வருடங்கள் கழித்து விவாகரத்து செய்து விடுகின்றனர்.

அந்த வகையில் சினிமா உலகில் கொடி கட்டி பறந்த நடிகை சமந்தா தெலுங்கு சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும்போது நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவுடன் காதல் வயப்பட்டு பின் திருமணம் செய்து கொண்டனர் இவர்களது ஜோடி மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு பிடித்த ஜோடியாக இருந்தாலும் சில பிரச்சனைகளை மனதிற்குள் வைத்து ஒரு கட்டத்தில் பூதாகரமாக வெடித்தது.

அதன் காரணமாக இவர்கள் இருவரும் நான்கு வருடங்கள் கழித்து விவாகரத்து பெற்று பிரிந்துள்ளனர் இருவரும் பிரிந்து அதையடுத்து பல்வேறு விஷயங்கள் இணைய தளத்தில் கசிந்தது ஆனால் இருவரும் பெரிதளவு இந்த பிரச்சினையை ஊதாமல் நாசுக்காக முடித்துக் கொண்டனர்.

தற்போது நடிகை சமந்தா தன்னை முற்றிலுமாக மாற்றி பல்வேறு திரைப்படங்களில் ஹீரோயினாகவும், நடனமாடி வருகிறார் அதுபோல நடிகர் நாக சைதன்யாவும் பல்வேறு படங்களில் நடித்து ஓடிக்கொண்டிருக்கிறார் இப்படி இருக்கின்ற நிலையில் விவாகரத்து பெற்ற பிரிந்த பின் இன்ஸ்டா பக்கத்தில் பெருமளவு வராதா நடிகர் நாகசைதன்யா முதல் முறையாக தற்போது ஒரு புதிய பதிவை போட்டுள்ளார்.

அதில் அவர் கூறியது : “ஒரு லவ் லெட்டர் டு லைஃப்” என்ற புத்தகத்தை பதிவிட்டுள்ளார். தற்பொழுது இணையதள பக்கத்தில் ரசிகரால் பார்க்கப்பட்டு பரவி வருகிறது இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

naga saithanya
naga saithanya