பெண்கள் இப்படி இருந்தால் தான் நல்லது..! நடிகை சாயிஷா வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ச்சியான ரசிகர்கள்..!

sayeesha-1

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாகவும் முக்கிய நடிகையாகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சாயிஷா இவ்வாறு பிரபலமான நடிகை தமிழ் சினிமாவில் பல்வேறு  முக்கிய நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் ஆர்யாவை  காதலித்து திருமணம் செய்துகொண்டார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் ஆர்யா எப்படி உடற்பயிற்சியில் ஆர்வம் காட்டுகிறார் அதே போல தான் சாயிஷாவும்.

இவ்வாறு நடனத்திலும் நடிப்பிலும் சிறந்த திறனை வெளிக்காட்டி வரும் சாயிஷா முதலில் வனமகன் என்ற திரைப்படத்தின் மூலம் தான் ரசிகர் மத்தியில் பிரபலமான அதன் பிறகு விஜய் சேதுபதியுடன் ஜூங்கா என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்து இருந்தார் பின்னர் சூர்யாவுடன் காப்பான் என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

அதன் பின்னர் தன்னுடைய ஆசைக் காதலன் ஆர்யாவுடன் இணைந்து கஜினிகாந்த் என்ற திரைப்படத்தில் நடித்தபோது இவர்களுக்குள் காதல் ஏற்பட்டது மட்டுமில்லாமல் பின்னர் இவர்களுடைய காதல் திருமணத்தில் வந்து முடிவடைந்துவிட்டது.

மேலும் திருமணத்திற்கு பிறகு நமது நடிகை சமீபத்தில் ஒரு பெண் குழந்தைக்கு தாயாக இருப்பது மட்டுமில்லாமல். குழந்தை பெற்ற பிறகும் தன்னுடைய உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற காரணத்தினால் தீராத உடற்பயிற்சி செய்து வருகிறார்.

sayeesha-1
sayeesha-1

அதுமட்டுமில்லாமல் ஒல்லியாக இருப்பது மிகவும் நல்லது மேலும் கொழுப்பில் இருந்து தன்னுடைய உடல் உறுப்புகளை விடுவிக்கும் பொழுது ஒரு புத்துணர்ச்சி கிடைக்கிறது ஆரோக்கியம் அதிகரிக்கிறது என கூறியதை மட்டும் இல்லாமல் பிரபலத்தை பார்த்து உங்கள் இலக்கை அமைக்காதீர்கள் என்று சாயிஷா கூறிய கருத்து ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

sayeesha-1