சமந்தாவின் அதிரடி முடிவால் அதிர்ச்சியாகும் ரசிகர்கள்.!

samantha

தமிழ் சினிமாவில் மற்றும் தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகை சமந்தா. தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று.

சமீபத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் சமந்தா அவர்கள் காத்துவாக்குல இரண்டு காதல் என்ற படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து விஜய் சேதுபதி நயன்தாரா மற்றும் சமந்தா ஆகிய மூவரும் பேருந்தில் பயணம் செய்வது போல் புகைப்படம் இணையத்தில் கசிந்துள்ளது.

தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் சமந்தா. நாகார்ஜுனனின் மகனான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகும் கூட நடிப்பில் இருந்த ஆர்வத்தால்  சினிமாவில் பல திரைப்படங்களில்  பிஸியாக இருக்கிறார் மற்றும் கவர்ச்சியாகவும் நடித்து வருகிறார்.

samantha
samantha

இந்நிலையில் சமந்தா அவர்கள் நடிக்கத் தொடங்கி 11 வருடங்கள் ஆகிவிட்ட தன் காரணமாக சினிமாவில் இருந்து விலகி ஓய்வெடுக்க முடிவு எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் என் மீது இன்னமும் ஒரு சிலர் கசப்பான மனநிலையுடன் இருக்கும் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.

நடிகை சமந்தாவிற்கு தமிழ் சினிமா ரசிகர்கள் ஏறலமனோர் உள்ளனர். சமந்தா அவர்கள் சினிமாவை விட்டு விலகுவதான தகவில் தெரிவ்த்தவுடன் சமந்தாவின் ரசிகர்கள் படும் சோகத்திற்கு உள்ளானார்கள் அதுமட்டுமல்லாமல் பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.