தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் தான் ராஷ்மிகா மந்தனா இவர் தென்னிந்திய ரசிகர்களின் கிரஷ் என்று கூட சொல்லலாம். அந்தவகையில் இவர் கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் தான் முதன் முதலாக திரை உலகில் அறிமுகம் ஆனார்.
இவ்வாறு இவர் நடித்த முதல் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதன் காரணமாக எளிதில் ரசிகர் மனதில் இடம் பிடித்தது மட்டுமல்லாமல் சமீபத்தில் இவர் கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக பட்டிதொட்டியெங்கும் மிகவும் பிரபலமாகி விட்டார்.
அந்த வகையில் கடந்த 2020ஆம் ஆண்டு ரசிகர்கள் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட ஒரு நடிகையின் பெயர் என்னவென்றால் அது ராஷ்மிகா பெயர்தான் அந்தவகையில் இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி என பல்வேறு மொழிகளிலும் திரைப்படங்கள் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.
என்னதான் நமது நடிகைக்கு மாபெரும் ரசிகர் கூட்டம் இருந்தாலும் இவரை இருப்பதற்கு என ஒரு மாபெரும் கூட்டமும் இருந்து வருகிறது அந்தவகையில் ராஷ்மிகா சமீபத்தில் ஜட்டி விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார் இந்த விளம்பரம் பெரும் சர்ச்சையை ரசிகர்களிடையே உருவாகிவிட்டது.
அந்த வகையில் இந்த விளம்பரத்தில் ஒரு ஆண் அணிந்திருக்கும் ஜட்டியை ரசிக்கும் படியான காட்சி இந்த விளம்பரத்தில் இடம்பெற்றுள்ளது இதை பார்த்த ரசிகர் ஒருவர் இதுவே ஒரு பெண் அணிந்திருக்கும் அந்த உடையை ஆன் ரசிப்பது போல விளம்பரம் நடிக்கச் சொன்னால் நடிப்பீர்களா என்று கேள்வியை வைத்து உள்ளார்கள்.
காசுக்காக இப்படியெல்லாமா விளம்பரத்தில் நடிப்பது என அவரை திட்டி தீர்ப்பது மட்டுமல்லாமல் உங்களுக்கு இப்படி ஒரு ஆசையா என கிண்டல் அடித்து வருகிறார்கள்.