நடிகர் சித்தார்த்திற்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய ரசிகர்கள்..! என்ன கொடுமைடா என கொந்தளித்த சித்தார்த்..!

sidharth-2

சமீபகாலமாக சமூக வலைதள பக்கத்தில் சித்தார்த்தை சீண்டிப் பார்ப்பது ரசிகர்களுக்கு வேலையாக போய்விட்டது.  அந்த வகையில் தற்போது ரசிகர் செய்த செயலால் ஒரு நிமிடம் சமூக வலைதளம் ஆடியோ போய்விட்டது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சித்தார்த் இவர் தமிழ் சினிமா மட்டுமில்லாமல் இந்திய சினிமாவிலேயே அதிக அளவு கவனிக்கப்படும் நடிகராக வளர்ந்து விட்டார். இவ்வாறு பிரபலமான நமது நடிகர் முன்னணி நடிகராக வளர விட்டாலும். அனைத்து மொழிகளிலும் திரைப்படம் நடித்து வருகிறார்.

அந்த வகையில் இவருடைய சொந்த வாழ்க்கையில் ஏகப்பட்ட பிரச்சனைகள் உருவானது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் ஆனால் இதையெல்லாம்  மனதில் வைத்துக் கொள்ளாமல் அடிக்கடி சமூக வலைதள பக்கத்தில் கருத்து சொல்கிறேன் என ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக் கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் சித்தார்த்க்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து ரசிகர்கள் செய்துள்ளார்கள் இதைப்பார்த்து பலரும் ஆடிப் போய்விட்டார் நடிகர் சித்தார்த் ஹிந்தி பிக் பாஸ் சீசன் 13இல் கலந்துகொண்டு ரசிகர்களிடம்  ஏகத்திற்கு வரவேற்பை பெற்றார் அந்த வகையில் சுக்லா என்பவர்  மாரடைப்பு காரணமாக இயற்கை எழுதினார்.

இந்நிலையில் அவருடைய பெயரும் சித்தார்த் என்பதன் காரணமாக இறந்தது நமது சித்தார்த் தான் என ரசிகர்கள் அவருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து விட்டார்கள். இதை பார்த்த சித்தார்த் ஏன் என் மீது இவ்வளவு வெறுப்பு  என ரசிகர்களிடம் சமூக வலைதள பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.