பார்ப்பதற்கு பால் கொழுக்கட்டை போல் தனது அழகை மொத்தத்தையும் காட்டி ரசிகர்களை உசுப்பேற்றிய நடிகை கிரண்.! புகைப்படத்தை பார்த்து கமெண்ட் செய்யும் நெட்டிசன்கள்.

kiran

தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து நிறைய திரைப்பட வாய்ப்புகளை கைப்பற்றி ஒரு கட்டத்தில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வந்த நடிகை தான் கிரண் இவர் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்ததால் இவர் தொடர்ந்து தொடர்ச்சியாக பல படங்களில் கமிட்டாகி நடித்துக்கொண்டே போனார்.

இவர் தமிழில் அஜித்,கமல்,விக்ரம்,பிரசாந்த் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பல திரைப்படங்களில் தமிழ் ரசிகர்களை கவர்ந்து விட்டார் தமிழில் நடித்ததன் மூலமாகவே இவருக்கு பல மொழித் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து அங்கேயும் தனது கொடியை பறக்க விட்டு வந்தார்.

என்னதான் மிக சிறந்த நடிகையாக இருந்தாலும் ஒரு கட்டத்தில் பல நடிகைகளுக்கும் பட வாய்ப்பு கிடைக்காது அதேபோல் இவருக்கும் ஒரு கட்டத்தில் பட வாய்ப்பு கிடைக்காமல் போனதால் திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆனார் அவர் தனது ரசிகர்களுக்கு தனது புகைப்படங்களை வெளியிடும் வகையில் மிகவும் கிளாமரானபுகைப்படங்களை வெளியிடுவார்.

அந்த வகையில் சமீபகாலமாக இவர் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அதேபோல் தற்போதும் இவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி விட்டது ஏனென்றால் தனது பின்னழகை மொத்தமாக ரசிகர்களுக்கு படம் போட்டு காட்டியுள்ளார்.

kiran
kiran

இதனை பார்த்த ரசிகர்கள் இந்த போட்டோவின் க்ளோஸ் அப் ஷாட் வேண்டும் என கேட்டுள்ளார் அதற்கு நடிகை கிரண் தயவுசெய்து ஜூம் பண்ணி பாருங்க என்று ரசிகர்கள் மூஞ்சியில் அடிக்கும் மாதிரி கமெண்ட் செய்துள்ளார் இது தான் தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.