தமிழ் திரை உலகில் நடிகைகளுக்கு தோழியாக அல்லது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த நடிகைகள் பலரும் தற்போது தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படம் என்ற பெயரில் கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர்.
ஆனால் உண்மையான காரணம் என்னவோ இதன் மூலம் பட வாய்ப்பை கைபற்றி விடலாம்என்பது தான். அதனை தற்போது பெரிதும் எதிர்பார்த்து உள்ளவர்தான் ஷாலு ஷம்மு. இவர் தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் இதனைத் தொடர்ந்து அவர் நடித்த பெரும்பாலான படங்களில் பாவாடை தாவணியை அணிந்து கொண்டு நடித்து வந்தார்.
ஆனால் நிஷ வகையில் அப்படி அல்ல சமூக வலைத்தளத்தில் போட்டோ ஷூட் என்ற பெயரில் எல்லை மீறிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்குவது மேலும்சினிமா உலகில் இருக்கும் பிரபலங்கள் கூட ஷாக் ஆகினர் இந்த அளவிற்கு தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்தார் பலரும் அவரை விமர்சித்து வந்தாலும் அதனை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தனது பயணத்தில் குறிக்கோளாக இருந்து வருகிறார்.
ஷாலு ஷம்மு இதன் மூலம் பல வாய்ப்பு கிடைத்ததே இல்லையோ ரசிகர்களை கவர்ந்துள்ளார் மேலும் ரசிகர்களை தட்டி தூக்க தற்போது அவர் மாடர்ன் உடையில் செம்ம ஹாட்டாக இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை அள்ளி வீசியுள்ளார் அத்தகைய புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் லைக்குகளை அள்ளி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.