நடிகர் விஷாலை நலம் விசாரிக்கும் ரசிகர்கள்.! கண்ணுக்கு என்ன ஆச்சு.

vishal
vishal

சினிமா உலகில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் ஆர்யா மற்றும் விஷால் இவர் இருவருமே சினிமா துறையும் தாண்டி நிஜ வாழ்க்கையிலும் உயிருக்குயிரான நண்பர்களாக இருந்து வருகின்றனர்.இவர்கள் இருவரும் தமிழ் திரைஉலகில் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றனர் இதன் மூலம் பல கோடி ரசிகர்களை கவர்ந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் இருவரும் தற்போது அடுத்தடுத்த படங்களை கைப்பற்றி நடித்து வருகின்றனர் இருப்பினும் தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே முடங்கி உள்ளனர் இவர்கள் இருவரும் தமிழ் சினிமா உலகில் உடம்பை ஃபிட்டாக வைத்துக் கொள்ள கூடியவர்கள் தற்பொழுது  வீட்டிலேயே ஜிம் ரெடி செய்வது உடற்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர் ஆர்யா மற்றும் விஷால்.

ஊரடங்கு உத்தரவு காரணமாக 100 நாட்கள் மேலாக பூட்டியிருந்த ஜிம்கள் திரகபட்டுள்ளன.இந்த நிலையில் சென்னையில் உள்ள ஜிம்கள்  தற்போது திறக்கப்பட்டுள்ளன இதனை அறிந்த ஆரியா முதல் ஆளாக வந்ததோடு மட்டுமல்லாமல் கொரோனாவில் இருந்து   மீண்டு வந்த விஷாலையும் அழைத்து வந்துள்ளார் இவர்கள் இருவரும்  ஜிம்மில் நின்று விதவிதமான போட்டோக்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகின.

அத்தகைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆர்யாவை திட்டித் தீர்க்க  கொரோனா தொற்று நோய்லிருந்து குணமாகி சிறிது நாட்கள் கூட ஆகாத நிலையில் ஆர்யா கூப்பிட்டத்திற்காக ஏன் வந்தீங்க பாசுத்துடன் கேட்டு வருகின்றனர். மேலும் விஷாலின் கண்ணு என்  ஒரு மாதிரியாக இருப்பதாக கேட்டு அவரை நலம் விசாரித்து வருகின்றனர்.

vishal and arya
vishal and arya
vishal and arya
vishal and arya