சினிமா உலகில் வெற்றி பெற ஒரு நடிகை பார்ப்பதற்கு அழகாகவும், கொஞ்சம் திறமையை வெளிக்காட்டினால் போதும் உச்சத்தை தொடலாம் அந்த வகையில் சினிமா உலகில் இளம் வயதிலேயே நடிக்க வந்தவர் நடிகை ஹன்சிகா. சினிமா உலகில் தொடர்ந்து சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தால் அவரது சினிமா பயணம் நாளுக்கு நாள் உயர்ந்தது.
இதுவரை ஹன்சிகா தமிழ் சினிமாவில் விஜய், தனுஷ், சிம்பு, சூர்யா போன்ற ஹீரோக்களின் படங்கள் நடித்து ஓடினார் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தாலும் இளம் வயதிலேயே ஹன்சிகா சற்று கொழுக் மொழுக்கென்று இருந்ததால் ரசிகர்கள் இவர் கிண்டலம் கேலியும் செய்ய ஆரம்பித்தனர்.
அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகை ஹன்சிகா திடீரென சினிமாவுக்கு சற்று லீவு விட்டு தனது உடல் எடையை குறைத்து மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். தற்பொழுது ஹன்சிகா ஆள் பார்ப்பதற்கு செம அழகாக இருக்கிறார். இவரது அழகை பார்த்து தென்னிந்திய சினிமா உலகம் முழுவதும் வாய்ப்புகள் குவிந்து கொண்டு இருக்கின்றன.
தமிழில் தற்போது மஹா, ரவுடி பேபி ஆகிய படங்கள் வைத்திருக்கிறார். இப்படி இருந்தாலும் எந்த ஒரு திரைப்படமும் வெளிவராமல் இருப்பது ஹன்சிகாவுக்கு வருத்தத்தை கொடுத்தது வேறு வழி இல்லாமல் தன்னை வெளிகாட்டிக் கொள்ள நடிகை ஹன்சிகா தொடர்ந்து கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு அசத்தி வந்தார்.
இருப்பினும் ஹன்சிகா ரசிகர்கள் உங்களை படத்தில் பார்க்க ரொம்ப ஆவலாக இருக்கிறோம் என கூறி வருகிறனர். ஒரு வழியாக அந்த ஆசை நிறைவேற உள்ளது ஹன்சிகாவின் மஹா திரைப்படம் வருகின்ற ஜூலை 22 ஆம் தேதி வெளியாக இருக்கிறது இந்த படத்தில் சிம்பு நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.