தனது திரைப்பயணத்தில் ரசிகர்களுக்கு நல்ல நல்ல திரைப்படங்களை கொடுத்து வருபவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் தமிழ்நாட்டில் அதிகப்படியான ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்திருப்பவர் இவரது திரைப்படங்கள் தொடர்ந்து வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.
அந்த வகையில் பார்த்தால் இவரது நடிப்பில் இறுதியாக வெளியான தர்பார் திரைப்படம் வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்துவிட்டது இவரது நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவிட்டது. அதுமட்டுமல்லாமல் இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
பொதுவாகவே இவரது திரைப்படங்கள் வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்து விடும் என்பது நமக்கு தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் பார்த்தால் இவரது திரைப்பயணத்தில் மிகவும் திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் தான் சிவாஜி இந்த திரைப்படத்தில் ரஜினியின் கெட்டப் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்ததாக திகழ்ந்துவிடும் அதற்கு முக்கிய காரணம் ரஜினி இந்த திரைப்படத்தில் மிகவும் நன்றாக நடித்திருப்பார்.
இந்நிலையில் இந்த திரைப்படத்தை பற்றி புதிதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது இந்த படம் சமீபத்தில் வெளியாகி 14 வருடங்கள் ஆகிவிட்டதால் இதனை கொண்டாடும் வகையில் ரஜினியின் ரசிகர்கள் பலரும் #14YeasOfSivajiTheBoss என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருவதாக இந்த தகவல் தற்பொழுது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.
இந்த தகவலை அறிந்த ரஜினி ரசிகர்கள் பலரும் இதனை கொண்டாடி வருவது மட்டுமல்லாமல் பலரும் சிவாஜி திரைப்படத்தை பார்ப்பதற்கு தற்போதும் ஆவலாக இருக்கிறோம் என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.