வெள்ளித்திரையில் சூர்யா நடித்த ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக காலடி எடுத்து வைத்தவர் தான் சுருதிஹாசன் அதனைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கியது மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்துக் கொண்டார் என்றுதான் கூறவேண்டும்.
இவர் தமிழில் நடித்தது மட்டுமல்லாமல் தெலுங்கு திரையுலகிலும் ஒரு சில திரைப்படத்தில் நடித்து அங்கேயும் நிறைய ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்து வைத்திருக்கிறார்.மேலும் சமீப காலமாகவே சுருதிஹாசனின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருவதை நாம் பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் தற்போதும் இவரது புகைப்படம் ஒன்று சமூக வலைதள பக்கங்களில் வெளியாகியுள்ளது அந்த புகைப்படத்தை பார்த்தால் இவர் பிரபல ஆங்கில பத்திரிக்கை ஒன்றிற்கு போட்டோ ஷீட் நடத்திக் கொடுத்துளளார்.
மேலும் இவர் புகைப்படத்தை பார்த்த சுருதிஹாசனின் ரசிகர்கள் பலரும் இது ஆடை தானா என கேள்வி எழுப்பி வருவது மட்டுமல்லாமல் ஒரு சில ரசிகர்கள் ஏடாகூடமாக கமெண்ட் பதிவு செய்தும் வருகிறார்கள்.
இதோ அந்தப் புகைப்படம்.