சமீபகாலமாக சினிமா நடிகைகள் மற்றும் சீரியல் நடிகைகள் பலரும் போட்டோ ஷூட் எடுத்து அந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்கள் அதுமட்டுமில்லாமல் அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்களும் கமெண்ட் செய்து வருவது வழக்கமான ஒன்று அதிலும் ஒரு சில ரசிகர்கள் எல்லைமீறி நடிகைகளிடம் கேள்வி கேட்பதை வழக்கமாக வைத்துள்ளார்கள்.
நடிகை சாந்தினி சித்து பிளஸ் 2, வில் அம்பு ஆகிய திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தவர். ஆனால் தொடர்ச்சியாக படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு மட்டும் கிடைக்கவில்லை அதனால் இப்படி இருந்தால் செட் ஆகாது என சீரியல் பக்கம் தனது திசை திருப்பினார் சீரியலில் இழுத்துப் போர்த்திக் கொண்டு நடித்து வரும் சாந்தினி சமூகவலைதளத்தில் வெளியிடும் புகை படத்தை பார்த்த ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்துள்ளார்.
ஏனென்றால் சமூக வலைத்தளத்தில் இவர் அடிக்கடி போட்டோ ஷூட் என்ற பெயரில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் இது குறித்து பேசிய அவர் நான் முன்பே கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி இருக்கிறேன் ஆனால் இப்பொழுது எடுத்ததுதான் பிரபலமாகி இருக்கிறது எனக் கூறியுள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பல்வேறு கேவலமான கமெண்ட் செய்து வருகிறார்கள் அதில் ஒரு ரசிகர் ஒருவர் சாந்தினி அவர்களிடம் சைஸ் என்ன என கேவலமாக கேள்வி கேட்டுள்ளார் அதற்கு பதிலளித்த அவர் the most asked question என பதிவிட்டுள்ளார். நடிகைகளை பார்த்து ரசிகர்கள் இதுபோல் கேள்வி கேட்பது வாடிக்கையாக ஆகிவிட்டது பலரும் பல்வேறு விதமாக திட்டி தீர்த்தாலும் இதை நிறுத்துவதாக தெரியவில்லை.