இந்த நடிகைதான் அஜித் விஜய்யின் ஹிட் பட நடிகை.! யார் என்று தெரிகிறது.?

asin look

ஜெயம் ரவி நடிப்பில் கடந்த  2004 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்திருப்பவர் தான் நடிகை அசின். இவர் இந்த படத்திற்கு முன்பு தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

இவர் இதனை தொடர்ந்து அஜித்துடன் வரலாறு, விஜயுடன் போக்கிரி, சூர்யாவுடன் வேல், கமலுடன் தசாவதாரம் ஆகிய திரைபடத்தில் நடித்திருந்தார்.இவர் இதன் மூலமாகவே தமிழில் ரசிகர்கள் மத்தில்  பிரபலமடைந்தார்.

இந்நிலையில் நடிகை அசினின் சின்னஞ்சிறு வயது புகைப்படம் சமூக வலைதள பக்கங்களில் வெளியாகியுள்ளது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் வியந்து போனார்கள்.

ஒரு சில ரசிகர்கள் இவர் ஆசினா என்று ஆச்சரியத்துடன் பார்ப்பது மட்டுமல்லாமல் இவரது புகைப்படத்தை பலரும் லைக், ஷேர் என சமூக வலைதள பக்கங்களில் அனைத்தையும் பகிர்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது.

asin
asin