தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருபவர் தான் நடிகர் அஜித்.இவர் தனது 61வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.மேலும் அஜித் சமூக வலைதள பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருப்பதில்லை.
அதோடு மட்டுமல்லாமல் பெரிதாக எந்த ஒரு ஊடகத்துடன் தொடர்பில் இருந்தால் இல்லாமல் இருந்து வரும் இவர் தனது பிஆர்ஓ-வின் மூலம் அவ்வப்போது தனது உணர்ச்சிபூர்வமான கருத்துக்களை பதிவிட்டுள்ளார். இன்று காது சம்பந்தமான ஒரு புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார்.
சுரேஷ் சந்திரா உங்கள் காதுகளை பாதுகாக்கவும் எப்பொழுதும் நிம்மதனையற்ற அன்பு என்று பதிவிட்டுள்ளார். அதாவது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாக சரியாக புரியாமல் அனைவரும் குழப்பத்தில் இருந்து வருகிறார்கள். மேலும் எதற்காக இது போல் அஜித் கருத்தினை பதிவிட்டுள்ளார்.
எனவே ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளார்கள் இப்படிப்பட்ட நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்கள் அஜித் பதிவிட்டதை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து பதில் அளித்துள்ளார்.அதாவது ஒளி மாசுபாடு என்பது சுற்றுச்சூழல் இயல்பான ஒளியை சீர்குலைக்கும் தேவையற்ற ஒலிகள் என வரையறுக்கப்படுகிறது.
மேலும் அதில் படத்தொகுப்புகளில் வெடிபொருட்கள் ஒலிவாங்கிகள் மற்றும் சத்தம் எழுப்பும் சாதனங்களின் பயன்பாடு தவிர்க்கப்பட வேண்டும் என்ற குறிப்பிட்டுள்ளார். தற்பொழுது அஜித் வினோத் இயக்கத்தில் தன்னுடைய 61வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் மேலும் அடுத்ததாக அஜித்தின் 62ஆவது திரைப்படத்தினை விக்னேஷ் சிவன் வியக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது மேலும் விக்னேஷ் சிவனின் திரைப்படத்திற்கு அஜித் ஓகே சொன்னால் மிகவும் சிறப்பாக இருக்கும்.
Noise pollution is defined as unwanted sounds that disrupt normal sound in the environment ! Let’s be careful & mindful about the work environment & avoid unnecessary loudness!
Especially in film sets usage of explosives,microphones & loud devices can be minimised or avoided🙏🏼 https://t.co/bFLiReYp0L
— Vignesh Shivan (@VigneshShivN) August 20, 2022