தொகுப்பாளினி அஞ்சனாவை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்ட ரசிகன்..! கள்ள கபடம் இல்லாமல் பதில் கூறிய அஞ்சனா..!

anjana-3
anjana-3

பிரபல தனியார் தொலைக்காட்சியில் சுமார் பத்தாண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளினியாக வலம் வந்தவர் தான் அஞ்சனா. அந்த வகையில் இவர் அதிகம் பணியாற்றிய ஒரு தொலைக்காட்சி என்றால் அது சன் தொலைக்காட்சி தான்.

இவர் பிரபலமான நமது தொகுப்பாளினி பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியது மட்டுமில்லாமல் இதன் மூலமாக ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டார். இந்நிலையில் நமது தொகுப்பாளினி கயல் திரை படத்தில் நடித்த கதாநாயகன் சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

மேலும் திருமணத்திற்கு பிறகு ஒரு ஆண்குழந்தையை பெற்றெடுத்த அஞ்சனா அதன்பிறகு எந்த ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்காமல் தன்னுடைய குழந்தை வளர்ப்பில் அதிக கவனம் செலுத்தி வந்த நமது அம்மணி மறுபடியும் திரையில் மூலம் காட்ட ஆரம்பித்து விட்டார்.

தற்போது மீண்டும் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக வலம் வந்து கொண்டிருக்கும் அஞ்சனா சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான புஷ்பா என்ற திரைப்பட விழாவில் கூட இவர்தான் தொகுத்து வழங்கியிருந்தார்.

பொதுவாக தொகுப்பாளினிகள் சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருப்பது மட்டுமில்லாமல் அடிக்கடி புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்கள். இவ்வாறு அவர்கள் வெளியிடும் புகைப்படத்திற்கு ரசிகர்கள் கோக்குமாக்கா கருத்து தெரிவிப்பது வழக்கம் தான்.

அதுமட்டுமில்லாமல்  சமீபத்தில் நமது தொகுப்பாளினி அதிக அளவு ரசிகர்களிடம் உரையாடுவது வழக்கமாகிப் போய்விட்டது.  இந்நிலையில் ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்வதை வழக்கமாக வைத்துள்ளார்கள்.

anjana-1
anjana-1

அந்த வகையில் ரசிகன் ஒருவர் உங்களை காதலிக்கிறேன் மேலும் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாமா என்று கேட்டிருந்தார் அதற்கு பதிலளித்த அஞ்சனா எனக்கு திருமணம் ஆகி மூன்று வயதில் ஒரு மகன் இருக்கிறான் என்று கூரியிருந்தார். பிறகு அந்த ரசிகன் உங்கள் பயோடேட்டாவை படிக்காமல் நான் இந்த கேள்வியை கேட்டு விட்டேன் என்று கூறியதற்கு அந்த நோ ப்ராப்ளம் என பதில் கூறி உள்ளார்.

anjana-2
anjana-2