90 காலகட்டங்களில் ரசிகர்கள் மனதை கவர்ந்து இழுத்த நடிகைகளில் ஒருவர் மாளவிகா இவர் படங்களில் ஹீரோயினாகவும் அதேசமயம் மற்ற வாய்ப்புகளையும் திறன்பட தேர்ந்தெடுத்து நடித்ததால் இவர் தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத நடிகையாக மாறினார்.
மாளவிகா ஆரம்பத்தில் அஜித் போன்ற டாப் நடிகர்கள் படங்களில் ஹீரோயினாக நடித்து மக்களிடையே பிரபலமடைந்து இருந்தாலும் போகப்போக இவரது அழகிய இவருக்கு ஹீரோ என்ற அந்தஸ்தை கொடுக்காமல் கிளாமர் ரோலில் மாறியது. இருப்பினும் மாளவிகா அதிலும் தனது திறமையை காட்டி அசத்தினார். என்றே கூறவேண்டும்.
கிளாமரான காட்சிகளில் நடிப்பது மற்றும் படங்களில் குத்தாட்டம் ஆடி ரசிகர்கள் மனதில் நிரந்தர இடத்தைப் பிடித்தார். சினிமாவில் இப்படி ஓடிக் கொண்டிருந்த இவர் ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனதால் அதை விட்டுவிட்டு தற்போது வெளிநாட்டில் செட்டிலாகி உள்ளார்.
இருப்பினும் இவருக்கான ரசிகர்கள் இன்றும் தமிழ் சினிமா உலகில் இருப்பதால் நடிகை மாளவிகா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாம் எதிர்பார்க்காத அளவிற்கு கிளாமரான புகைப்படங்களை அள்ளி வீசி விருந்து கொடுத்து வருகிறார். இப்ப கூட ஏர்போட்டில் நடிகை மாளவிகாவை சந்தித்து பிரபல நடிகர் புகைப்படம் எடுத்துக்கொண்டு உள்ளாராம்.
அந்த பிரபலம் வேறு யாருமல்ல காமெடி நடிகர் மனோபாலா அண்மையில் விமான நிலையத்தில் மாளவிகாவை சந்தித்து அவருடன் செல்பி புகைப்படம் ஒன்று எடுத்துக் கொண்டார் அந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இப்பவும் செம அழகா இருக்கீங்க.. செம கும்முனு பார்ப்பதற்கு அழகாக இருக்கிறீர்கள் என கூறிய கமெண்ட் அடித்து வருகின்றனர்.