ஜோதிகா இருப்பது தெரிந்தும் கண்டுகொள்ளாமல் நடிகர் சூர்யாவுக்கு லவ் ப்ரொபோஸ் செய்த பிரபல பெண்.! யார் அது தெரியுமா.. வைரல் வீடியோ இதோ.

surya and jothika
surya and jothika

தமிழ் சினிமாவில் கடின உழைப்பின் மூலமும் உயர்ந்து உச்ச நட்சத்திரமாக தற்போது உயர்ந்துள்ளவர் நடிகர் சூர்யா அவரது அப்பாவைப் போல சினிமா உலகில் மிகவும் கடினமாக கஷ்டப்பட்டுதான் இந்த இடத்தை பிடித்துள்ளார் என்பது நாம் அறிய முடியும். ஆரம்ப காலகட்டங்களில் நடிகர் சூர்யா படங்களை கைப்பற்றி தனது திறமையை காட்டவே ரசிகர்கள் அவருக்கு கிடுகிடுவென உயர்ந்தது.

தொடர் ஹிட் படங்கள் காரணமாக தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றதோடு தவிர்க்க முடியாத ஹீரோவாக வலம் வருகிறார் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான  சூரரை போற்று, ஜெய்பீம் ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்ததை தொடர்ந்து இவரது கையில் எதற்கும் துணிந்தவன், வாடிவாசல் ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகின்றன.

இது இப்படி இருக்கின்ற நிலையில் சினிமா உலகில் நடிகர் சூர்யா ஆரம்ப காலகட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கும்போது பல நடிகைகள் இவருக்கு லவ் ப்ரொபோஸ் செய்துள்ளனர் அப்படி ஒரு சம்பவம் காக்க காக்க திரைப்படத்தின் போதும் நடந்துள்ளது. அந்த வகையில் கடந்த 2003 ஆம் ஆண்டு காக்க காக்க திரைப்படத்தில் சூர்யா நடித்துக்கொண்டிருந்தார்.

இந்த படத்திற்கு நடன இயக்குனராக பாப்பி பயிற்சி சொல்லிக் கொடுத்திருந்தால் அப்பொழுது சூர்யா மீது காதல் வயப்பட்டு திடீரென லவ் லெட்டர் ஒன்றை எழுதிக் கொண்டு அவரிடம் கொடுத்தார் அதற்கு சூர்யா நான் நடிகை ஜோதிகாவை காதலிக்கிறேன் என கூறினார். அருகிலிருந்த ஜோதிகாவும் நீங்கள் கொஞ்ச நாளுக்கு முன்னாடியே வந்திருக்க கூடாதா என கிண்டலாக கூறி சிரித்தாராம்.

சூர்யாவிடம் காதல் சொன்ன பாப்பி சமீபத்திய நேர்காணல் ஒன்றில் காக்க காக்க திரைப்படத்தில் நடந்த சம்பவத்தை அப்பொழுது சொன்னார். அதன் வீடியோக் இணையதள பக்கத்தில் தற்போது வைரலாகி வருகிறது.