பிக்பாஸ் வீட்டுக்கு செல்லும் பிரபல விஜய் டிவி தொகுப்பாளி.? யாருன்னு தெரிஞ்சா ஷாக்காவீங்க..

kamal

புதுப்புது ரியாலிட்டி ஷோகளை கொடுத்து மக்கள் மாற்றும் ரசிகர்களை கவர்ந்து இழுப்பதில் விஜய் டிவி அடிச்சுக்க ஆளே இல்லை.. நினைச்ச போதும் நேரம் காலம் பார்க்காமல் புது புது ஷோகளை கொடுக்கும் அந்த வகையில் தற்பொழுது பிக்பாஸ் சீசன் 5 டைட்டில் வின்னர் ராஜூவை வைத்து ராஜு வீட்ல பார்ட்டி என்னும் ஒரு நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.

இது ஒரு காமெடியான நிகழ்ச்சியாக இருப்பதால் மக்கள் மன்றம் ரசிகர்களுக்கு ரொம்பவும் பிடித்து போய் இருக்கிறது இந்த நிகழ்ச்சியில் ராஜுவுடன் கைகோர்த்து மதுரை முத்து, ராமர் அவர்கள் வருவது இந்த நிகழ்ச்சிக்கு பிளஸ் ஆக அமைகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் ரசிகர்களுக்கு இன்னொரு சந்தோஷத்தை கொடுக்க விஜய் டிவி முடிவெடுத்துள்ளது.

ஆம் பிக்பாஸ் சீசன் 6 வருகின்ற அக்டோபர் ஒன்பதாம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமலஹாசன் தான் தொகுத்து வழங்க இருக்கிறார். இதற்காக அவருக்கு சம்பளமாக 75 கோடி பேசப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன இது இப்படி இருக்க மக்கள் மற்றும் ரசிகர்கள் பிக்பாஸ் சீசன் 6 – ல் யார் யார் கலந்து கொள்வார்கள்.

என்பதை தெரிந்து கொள்ள ரொம்பவும் ஆர்வம் காட்டி வருகின்றனர் ஆனால் இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமான போட்டியாளர்கள் இன்னும் சொல்லப்படவில்லை.ஆனால் ஒரு சில பெயர்கள் தொடர்ந்து அடிப்படுகின்றன. விஜய் டிவி தொலைக்காட்சியில் பணியாற்றும் தொகுப்பாளர்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் இதுவரை பிக் பாஸில் கலந்து கொண்டு  இருக்கின்றனர் கலந்து கொள்ளாதவர்கள் இனி வருகின்ற பிக்பாஸ்களில் கலந்து கொள்வார்கள்.

jacquline
jacquline

அப்படி என்றால் இந்த சீசனில் ஜாக்குலின் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது அது குறித்து இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை இப்படி இருக்கின்ற நிலையில் ஜாக்குலின்  ஹாஸ்பிடல் பெட்டியில் இருப்பது போன்ற ஒரு போட்டோவை பதிவிட்டு எல்லாம் விரைவில் சரியாகிவிடும் என அந்த பதிவில் அவர் குறிப்பிடுகிறார் இதை பார்த்த ரசிகர்கள் அப்படி என்றால் சரியான உடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறீர்களா என கேட்டு வருகிறார்கள்.

jaqculine