புது திருமண ஜோடி : ரவீந்திர் மற்றும் மகாலட்சுமிக்காக பிரபல தொலைகாட்சி நடந்தும் “புதிய ஷோ”..! ஷூட்டிங் வீடியோ இதோ..

ravindar and mahalaxmi
ravindar and mahalaxmi

சமீபகாலமாக சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் திடீரென திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்து வருகின்றனர் அந்த வகையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா – விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டனர் அது சோசியல் மீடியாவில் பெரிய அளவில் வைரலானது.

இவர்களைத் தொடர்ந்து தற்பொழுது சோசியல் மீடியாவை கலக்கி கொண்டு இருப்பவர் தான் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இவர்கள் இருவரும் அண்மையில்  திருப்பதி கோயிலில் சைலண்டாக காதும் காதும் வச்ச மாதிரி திருமணம் செய்து கொண்டனர் அதன் பிறகு இவரது புகைப்படங்கள்..

வெளிவந்து ரசிகர்களையும், சினிமா பிரபலங்களையும் அதிர்ச்சடைய வைத்தது. மேலும் சமூக வலைதள பக்கத்தில்  அப்பொழுதிலிருந்து இப்பொழுது வரையிலுமே இவர்களைப் பற்றிய செய்திதான் இவர்கள் அண்மையில் கூட திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று வந்தார் புகைப்படங்கள் கூட பெரிய அளவில் பேசப்பட்டது.

அதேசமயம் பல்வேறு பேட்டிகளும் கொடுத்து வருகின்றனர் அப்படி ஒரு பேட்டி ஒன்றில் எங்களது திருமணம் காதும் காதும் வச்ச மாதிரி முடிஞ்சாலும்.. எங்களது திருமணத்தின் மூலம் பல பெயர்கள் நல்ல காசு பார்த்து விட்டனர் என ரவீந்தர் பேசி இருந்தார்.. இப்படி இருக்கின்ற நிலையில் இவர்களது திருமணத்தை வைத்து தற்போது விஜய் டிவியின் காசு பார்க்க திட்டமிட்டுள்ளது ஆம் இவர்கள் இருவரையும்..

அழைத்து ஒரு ஷோவை ஏற்பாடு செய்துள்ளது அதற்கு வந்தாள் மகாலட்சுமி என பெயர் வைக்கப்பட்டுள்ளது இவர்கள் இருவரும் அந்த ஷோவில் கலந்து கொண்டனர் அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோக்கள் தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள் ரவீந்தர் மற்றும்   மகாலட்சுமி விஜய் டிவியில் கலந்து கொண்டனர். இதோ அந்த வீடியோ..