அடுத்து பிக்பாஸ் 5 எப்பொழுது தெரியுமா.? இதோ மிரட்டலான மாஸ் தகவல்

big boss
big boss

தற்பொழுது பல்வேறு தொலைக்காட்சிகள் பொழுதுபோக்காக புதிய நிகழ்ச்சிகளை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலம் அடையச் செய்து வருகிறார்கள். அந்தவகையில் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி நடை போட்டு வரும் நிகழ்ச்சி  பிக் பாஸ். நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

நிகழ்ச்சியில் தமிழ்,ஹிந்தி, மலையாளம், தெலுங்கு போன்றவற்றிலும் பிரபலமாக இருந்து வருகிறது. தமிழில் இந்நிகழ்ச்சி கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பப்படும் என்று கூறப்பட்டது ஆனால் எனடிமால் நிறுவனம் முற்றிலும் மறுத்து விட்டது.

விஜய் டிவி எண்டிமால் நிறுவனதுடன் பத்து வருட ஒப்பந்தம் செய்துள்ளதாம். எனவே இன்னும் ஆறு வருடங்களுக்கு விஜய் டிவியில் தான் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்படும் என்றும் வேணாம் கமலஹாசனுக்கு பதிலாக வேறு ஒருவர் தொகுத்து வழங்குவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

சமீபத்தில்தான் பிக் பாஸ் சீசன் 3 வெற்றிகரமாக நடைபெற்றது இதில் முதல் இடத்தையும்ஆரியும் இரண்டாவது இடத்தை பாலாஜியும் வென்றார்கள்.இதனைத் தொடர்ந்து தற்போது பிக் பாஸ் சீசன் 4 ஜூன் மாதம் முதல் துவங்க உள்ளதாம். அதற்கான முதற்கட்ட பணி துவங்க பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

எண்டிமால் நிறுவனம்தான் பிக்பாஸ் நிகழ்ச்சியை தயாரிக்கிறது. பொதுவாக இண்டிமட் நிகழ்ச்சி சர்வதேச அளவில் மிக பெரிய நிறுவனமாகும்.