இப்பொழுது ஹீரோயினாக நடித்து கலக்கும் நடிகைகள் முதன் முதலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்கள் தான்.! யார் யார் தெரியுமா.?

சில வருடங்களாக குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் நடித்து வந்த பிரபலங்கள் தற்போதெல்லாம் நாங்கள் குழந்தை நட்சத்திரங்கள் கிடையாது என்று சொல்லும் அளவிற்கு நடிகைளை ஓரம் கட்டும் அளவிற்கு தங்களது ஹட்டான புகைப்படங்களை இணையதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

அந்தவகையில் குழந்தை நட்சத்திரமாக இருந்து பிரபல நடிகைகளாக மாறியுள்ள  குழந்தைகள் லிஸ்ட தற்போது காண்போம்,

எஸ்தர் அனில்  -பாபநாசம் படத்தில் கமல்ஹாசனின் இரண்டாவது மகளாக நடித்தவர் தான் எஸ்தர் அனில்.

கௌரி – 96 படத்தில் குட்டி ஜானுவாக நடித்தவர் தான் கௌரி.

கேப்ரில்லா – மூணு திரைப்படத்தில் சுருதிஹாசனின் தங்கையாக நடித்தவர் தான் கேப்ரில்லா.

விக்னேஷ் மற்றும் ரமேஷ் – காக்கா முட்டை படத்தில் சின்ன காக்கா முட்டை மற்றும் பெரிய காக்கா முட்டையாக நடித்தவர்கள் தான் விக்னேஷ் மற்றும் ரமேஷ்.

பேபி சாதனா – தங்க மீன்கள் திரைப்படத்தில் நடித்தவர் தான் பேபி சாதனா.

ஸ்ரேயா சர்மா – ஜில்லுனு ஒரு காதல் என்ற திரைப்படத்தில் சூர்யாவிற்கு மகளாக நடித்தவர் தான் ஸ்ரேயா சர்மா.

அனிகா- விசுவாசம் திரைப்படத்தில் அஜித்திற்கு மகளாக நடித்தவர் தான் அனிகா.

திவ்யா நாகேஷ் – அருந்ததி படத்தில் குட்டி  அனுஷ்கா நடித்தவர்தான் திவ்யா நாகேஷ்.

பேபி சாரா- தெய்வ திருமகள் நடித்தவர் தான் பேபி சாரா.

அலெக்ஸாண்ட்ரா – அவ்வை சண்முகி படத்தில் நடித்தவர் தான் அலெக்ஸாண்ட்ரா.

பிரகசீதா – சந்திரமுகி திரைப்படத்தில் பொம்மி கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் பிரகசீதா.

Leave a Comment

Exit mobile version