தமிழில்நாட்டில் பிறந்த ஒரு நடிகை தமிழில் படவாய்ப்புகள் எதுவும் இன்றி மலையாளத்தில் நடிக்க சென்றார்.
மலையாளத்தில் ஒரு சில படங்களில் நடித்ததன் மூலம் தற்போது மலையாளத்தில் பெரிய நடிகையாக வளர்ந்து விட்டார். இவர் சாதாரணமாக ஒரு படத்தில் நடித்திருந்தாலும் அந்த படம் ரசிகர்களிடையே பிரபலம் ஆவது மட்டுமல்லாமல் திரையரங்குகளில் வசூல் வேட்டையிலும் அதிகம் வசூல் அளித்திருக்கும்.
தொடர்ந்து மலையாளத்தில் பல படங்களில் நடித்ததன் மூலம் இந்த நடிகை மீது பல முன்னணி நடிகர்கள் இவருடன் சேர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைக்காதா என்று காத்து கொண்டு இருக்கிறார்கள்.
இந்த நடிகை அதிக படங்கள் மூலம் சம்பாதிப்பது பேராசையாக மாறிவிட்டது. இதனையடுத்தே பணத்தின் மீது கொண்ட ஆர்வத்தால்.
தெலுங்கில் ஒரு நடிகருக்கு ஜோடியாக நடிக்கப் போகிறார் என்று தகவல்கள் வெளிவந்தன. அந்த தெலுங்கு நடிகருக்கு கிட்டத்தட்ட அவரது அப்பா வயது இருக்கும். இருந்தாலும் இந்த படத்திற்காக அதிகம் சம்பளம் பேரம் பேசி கொண்டதால் வயதான நடிகருடன் நடிக்க போகிறார் இந்தநடிகை.