பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்து வாய்ப்புகளை அள்ளிய கனவு கன்னி.! கொஞ்சம் கூட யோசிக்காமல் உண்மையை உடைத்த பயில்வான்.!

payilvan-renganathan

சினிமாவில் சமீப காலமாக நடிகைகளை பட வாய்ப்புக்காக தவறாக பயன்படுத்துகிறார்கள் என்ற குற்றச்சாற்று அதிகரித்துக் கொண்டே வருகிறது, அதிலும் சில நடிகைகள் பட வாய்ப்பு தருவதாக கூறி தன்னை மோசம் செய்து விட்டார் என்று மீடியா முன்பு பகிரங்கமாக கூறி வருகிறார்கள்.

அந்த வகையில் சமீபத்தில் கூட ஸ்ரீரெட்டி தனக்கு பட வாய்ப்பு தருவதாக கூறி ஏமாற்றியவர்களை முகத்திரையை கிழித்து எறிந்தார். இந்த நிலையில் சினிமாவில் தனது கவர்ச்சியான நடனத்தின் மூலம் பல படவாய்ப்பை பெற்றவர் சில்க் ஸ்மிதா.

பொதுவாக அந்த காலத்தில் நடிகைகளை தேர்வு செய்ய வேண்டுமென்றால் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்களிடம்  கொடுத்து பட வாய்ப்பை கேட்பார்கள்.

அதிலும் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் புதுமுக நடிகையை தேர்வு செய்ய வேண்டுமென்றால் புகைப்படம் மூலம் தான் தேர்வு செய்வார்கள், பொதுவாக சினிமாவில் நடிக்க விரும்பினால் பெண்களுக்கே உரித்தான அச்சம், மடம், நாணம் பயிர்ப்பு என எதுவும் இருக்கக்கூடாது என்பதே பொதுவான கருத்தாக இருக்கிறது அது மட்டுமல்லாமல் தயாரிப்பாளர்களையும் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

அதுவும் அந்த காலத்தில் நடிகைகள் தங்களுடைய கவர்ச்சி புகைப்படங்களை பத்திரிக்கையில் போட்டு வாய்ப்புகளைத் தட்டிப் பறிப்பார்கள், அதிலும் சில நடிகைகள் கவர்ச்சியான உடையணிந்து சர்ச்சைக்குரிய போட்டோ ஷூட் நடத்தி தயாரிப்பாளரிடமிருந்து வாய்ப்பை பெறுவார்கள்.

அப்படி சர்ச்சைக்குரிய போட்டோ ஷூட் நடத்தி படவாய்ப்பை தட்டிச் சென்றவர் லிஸ்டில் நடிகை சில்க் இருக்கிறார் என கூறியுள்ளார் நடிகர் பயில்வான் ரங்கசாமி. இவர் பேசியது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

silk-sumitha-tamil360newz
silk-sumitha-tamil360newz