இணையதளத்தில் லீக் ஆன மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தால் கொந்தளித்த அனுபமா பரமேஸ்வரன்.! வைரலாகும் புகைப்படம்

anupama-parameswaran2-tamil360newz
anupama-parameswaran2-tamil360newz

anupama parameswaran : நடிகை அனுபமா பரமேஸ்வரன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் இவர் முதன்முதலில் மலையாளத்தில் நடிகர் நிவின் பாலி நடிப்பில் வெளியாகிய பிரேமம் திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பின்பு தெலுங்கில் கவனம் செலுத்தி முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலில் கோடி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார் இந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டு ரசிக்கப்பட்டது, இதனைத் தொடர்ந்து தற்போது இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் நடிகர் அதர்வாவுடன் தள்ளிப்போகாதே என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்தநிலையில் நடிகைகலுக்கே வரும் பிரச்சனை நடிகை அனுபமாவுக்கும்  வந்துள்ளது. சில விஷமிகள் நடிகைகளின் புகைப்படத்தை மார்பிங் செய்யப்பட்டு அசிங்கமாக புகைப்படத்தை வெளியிடுவார்கள் அதேபோல் அனுபமா பரமேஸ்வரன் புகைப்படத்தை மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்கள் விஷமிகள்.

இதைப்பார்த்த அனுபமா பரமேஸ்வரன் ஒரு புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டகிரம் ஸ்டோரில் பதிவு செய்து பொய்யான புகைப்படம் இப்படி இதுபோன்ற தேவையில்லாத செயல்களை நேரம் ஒதுக்கி செய்யாதீர்கள் என கூறியுள்ளார்.

anupama parameswaran00-tamil360newz
anupama parameswaran00-tamil360newz