சிம்புவை திருமணம் செய்துக்கொள்ள ஆசை இருப்பதாக கூறும் பிரபல சீரியல் நடிகை.! வைரலாகும் டுவிட்.

simpu 01
simpu 01

தற்போது பிரபல சீரியல் நடிகை ஒருவர் சிம்புவுடன் திருமணம் நடந்தால் நல்லாதான் இருக்கும் ஆனால் எனக்கு இப்பொழுது ஆள் இருக்கே கூறிய தகவல் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.

குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகமாகி ஹீரோவாகவும் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்த வந்து மிகவும் பிசியாக இருந்து வந்தவர்தான் நடிகர் சிம்பு. இவர் செய்த சில தவறுகளினால் சினிமாவில் இருந்து மொத்தமாக விலகினார் இதற்கு மேல் இவர் திரைப்படங்களில் நடிப்பாரா என்பது கேள்விக்குறியாக இருந்து வந்தது.

இப்படிப்பட்ட நிலையில் தற்போது அனைத்துப் பிரச்சனைகளையும் ஓரம் கட்டிவிட்டு தொடர்ந்து தலைசிறந்த என்றியை கொடுத்து தற்பொழுது முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார் நடிகர் சிம்பு.  இவர் தற்பொழுது தொடர்ந்து நல்ல கதாபாத்திரம் உள்ள திரைப்படங்களை தெரிந்தது நடித்து வருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் பிரபல சீரியல் நடிகை ஸ்ரீநிதி தற்பொழுது நான் மன அழுத்தத்தில் இருப்பதாக கூறிய அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளார். அதாவது அஜித்தின் வலிமை பிடிக்கவில்லை என யூடியூப் சேனலில் சொன்னதால் அஜித் ரசிகர்கள் அவரை தடுத்தனர்.

simbu 1
simbu 1

அதன் பிறகு சில மாதங்கள் கழித்து தான் மன அழுத்தத்தில் இருப்பதாக கூறி கண்ணீர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.  அதாவது ஸ்ரீநிதி சிம்புவை திருமணம் செய்ய ரெடி என இன்ஸ்டாகிராமில் போட்ட ஸ்டேட்டஸ் வைரலாகி வருகிறது.  அதாவது அதன் பிறகு சிம்புவை திருமணம் செய்து கொள்ளலாம் என போடப்பட்டு இருந்த மீமை பகிர்ந்து “நடந்தா நல்லா தான் இருக்கும் ஆனால் எனக்கு தற்போது ஆள் இருக்கே” என தெரிவித்துள்ளார்.

simbu
simbu