பிரபல சீரியல் நடிகை தான் விஜய் தூக்கி வைத்திருக்கும் குழந்தையா.! யார் தெரியுமா.

vijay

தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் நாயகனாக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக விளங்குகிறார். மேலும் இவரை பல கோடி ரசிகர்கள் உலக அளவில் பின் தொடர்ந்து வருகின்றனர்.

தளபதி விஜய் அவர்கள் தற்போது மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இத்திரைப் படத்தில் அவருடன் இணைந்து ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், சாந்தனு மற்றும் பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர் இத்திரைப்படத்தை மக்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் திரையரங்கில் வெளிவருவது எப்போது என எதிர்பார்த்து வருகின்றனர்.

ஆனால் அதிகாரப்பூர்வமாக தற்போது வரையிலும் சொல்லாமல் மவுனம் காத்து வருகின்றனர் படக்குழுவினர்.இது ஒரு பக்கம் இருக்கின்ற நிலையில் தற்போது தளபதி விஜய் அவர்கள் தூக்கி வைத்திருக்கும் குழந்தையின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகியுள்ளது.

அந்த குழந்தை யார் என்று பலரும் யோசித்துக் கொண்டு வருகின்றனர் அந்த குழந்தை வேறு யாருமல்ல இதயத்தை திருடாதே என்ற புதிய சீரியலில் நடித்துவரும் ஹீமா பிந்து தான் அவர். அதை அவரே தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது அந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் தலை கைகளை குவித்து வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

hima bindhu
hima bindhu