தயாரிப்பாளர் திருமணத்தில் தல அஜித்.! வைரலாகும் விடியோகாணொளி இதோ.!

thala-ajith
thala-ajith

அஜித் தற்பொழுது எச் வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வருவதற்கு முன்பே இவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று இருக்கிறது.

இந்நிலையில் அஜித் ரசிகர்கள் பலரும் சமூக வலைதள பக்கங்களில் வலிமை டீசர் இப்படித்தான் இருக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இப்படித்தான் இருக்கும் என்று கிரியேட் பண்ணி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.

சினிமாவில் நடிப்பது மட்டுமல்லாமல் ஏழை எளிய மக்களுக்கு நிறைய உதவிகளையும் செய்து தருவார். இவர் நடித்திருந்த எல்லா திரைப்படங்களுக்கும் இவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும்.

மேலும் அஜித் திரைப்படங்களில் நடித்த பின்பு எந்த படத்தில் நடித்தாலும் அந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கூட அவர் கலந்து கொள்ள மாட்டார்.

அதேபோல அவரை எந்த ஒரு நிகழ்ச்சியிலும் அதிகமாக பார்க்க முடியாது.

அவ்வளவு சீக்கிரம் எளிதில் ஒரு நிகழ்ச்சியில் கூட கலந்துகொள்ள மாட்டார் என்பது நமக்கு தெரிந்த விஷயம் தான்.

ஆனால் தற்போது இவர் ஒரு திருமணத்தில் சில காலங்களுக்கு முன்பு கலந்துகொண்ட வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி அவர்களின் திருமணத்தில் ஒரு சில காலங்களுக்கு முன்பு அஜித் கலந்து கொண்டுள்ளார் அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

இதோ அந்த வீடியோ காணொளி