சரக்கு விளம்பரத்தில் இறங்கி விளையாடிய பிரபல முன்னணி நடிகைகள்..! லிஸ்ட் எங்கேயோ போகுதே..!

drinks
drinks

சமீபத்தில் பிரபல முன்னணி நடிகைகளாக வலம் வரும் பல்வேறு நடிகைகளும் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி விளம்பர படங்களில் நடிப்பதற்கும் அதிக அளவு ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா திரிஷா தமன்னா போன்ற பல நடிகைகளும் பல்வேறு விளம்பர படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ஆனால் இவர்கள் எவரும் சோசியல் மீடியாக்களில் விளம்பரம் செய்தது கிடையாது.

ஆனால் பிரபல நிறுவனத்திற்காக பிரபல நடிகைகள் தங்களுடைய சோசியல் மீடியா பக்கத்தில் விளம்பரம் செய்துள்ளார்கள் அவர்களை பற்றி பார்க்கலாம்.

நடிகை ராய் லட்சுமி வெளிநாட்டு கம்பெனிகளின் மதுபான வகைகள் பலவற்றை அறிமுகப்படுத்தி வருகிறார் இவ்வாறு அவர் அறிமுகப்படுத்துவது மட்டுமில்லாமல் பானங்களை எப்படி அருந்துவது என்பதை ரசிகர்களுக்கு கற்றுக் கொடுக்கும் வகையிலும் சில புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் இவ்வாறு இந்த மதுஅருந்தும் போது உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும் எனக் கூறியது மட்டுமில்லாமல் அவை அனைத்தும் இந்தியாவில் தடை செய்யப்பட்ட மதுபான வகைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

rai lakshmi-1
rai lakshmi-1

இவ்வாறு அதை பற்றி நன்றாக தெரிந்தும் கூட பணத்திற்காக பிரபல நடிகைகள் இவ்வாறு விளம்பரம் செய்வது அதிர்ச்சியை உண்டாக்கும் வகையில் அமைந்துள்ளது. ஆனால் நமது நடிகைகள்  திரைப்படங்கள் நடிப்பதை காட்டிலும் இதுபோன்ற விளம்பரத்தில் நடிக்கும் பொழுது ஏகப்பட்ட பணத்தை சம்பாதிக்க வழி வகுத்துக் கொடுக்கிறது.

kajal
kajal

இவ்வாறு அவர்கள் விளம்பரத்தின் மூலம் இந்த பாணங்களை அறிமுகப்படுத்தி இருந்தாலும் ரசிகர்கள் இந்த பதிவுகளைப் பார்த்து நடிகைகளை மிக கேவலமாக திட்டி தீர்த்து வருகிறார்கள் ஆனால்  பிரபல நடிகைகளுக்கு காசுதான் முக்கியம் என இதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளும்படி கிடையாது.

hansika
hansika

அந்த வகையில் இது போன்ற செயலில் காஜல்அகர்வால், ஹன்சிகா, பூஜா ஹெக்டே, ராய்லட்சுமி போன்றவர்கள் செயல்பட்டு உள்ளார்கள்.