தமிழ் சினிமாவில் பல்வேறு முன்னணி நடிகைகள் திரைப்படங்களில் நடிப்பது மட்டும் இல்லாமல் தங்களுக்கு வருமானம் வரும் வகையில் புதிய பிசினஸ் வேலையும் செய்து வருகிறார்கள் அந்த வகையில் இந்த பிசினஸ் மூலமாக கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி வருகிறார்கள்.
இவ்வாறு இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நடிகைகள் தமிழ் திரை உலகில் சிறிதளவே இருக்கிறார்கள் அப்படி தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்த நடிகைகள் என்னென்ன சைடு பிசினஸ் செய்கிறார்கள் என்பதை பார்க்கலாம் வாங்க.
நடிகை சமந்தா இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் சினிமாவில் டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருவது மட்டும் இல்லாமல் இவர் தற்பொழுது தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்பொழுது நடிகை சமந்தா முன்னணி நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்ந்து வருகிறார்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை சமீபத்தில் புஷ்பா என்ற திரைப்படத்தில் நடித்தது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் இதனை தொடர்ந்து அவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல இரண்டு காதல் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். மேலும் நமது நடிகை சொந்தமாக சாக்கி என்ற ஆடை விற்பனை பிசினஸ் ஒன்றை நடத்தி வருகிறார்

நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் திருமணமாகி குழந்தை பெற்ற நடிகை அவர் இருந்தாலும் இவர் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகை என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். வேற பிரபலமான நமது நடிகை marshala என்ற ஆடை அணிகலன்களை விற்பனை செய்து வருகிறார்.

நடிகை ராகுல் பிரீத் சிங் இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் மொழியை திரைப்படங்கள் மட்டுமின்றி தெலுங்கு இந்தி போன்ற பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்த ஒருவர் மட்டும் இல்லாமல் திரைப் படத்திற்கு ஒரு கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார் இவ்வாறு பிரபலமான நமது நடிகை சொந்தமாக 3ஜிம் வைத்துள்ளார்.
