சூப்பர் ஹிட் திரைப்படங்களை தவறவிட்ட பிரபல முன்னணி நடிகைகள்..! லிஸ்ட்ல நம்ம சமந்தா கூட இருக்காங்க..!

samantha-10
samantha-10

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வரும் பல்வேறு நடிகைகளும் ஒரு சில மெகாஹிட் திரைப்படங்களை சில காரணங்களின் மூலமாக தவிர விட்டுள்ளார்கள் அந்த வகையில் எந்தெந்த நடிகைகள் எந்த திரைப்படத்தை தவறி விட்டார்கள் என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க.

நடிகை நதியா மலையாள சினிமாவில் வெளியாகிய திரிஷ்யம் என்ற திரைப்படம் மாபெரும் வெற்றித் திரைப்படமாக அமைந்தது இவ்வாறு இந்த திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் கமல் ஹாசன் கௌதமி நிவேதா தாமஸ் ஆகியோர் நடித்து இருந்தார்கள் ஆனால் இந்த திரைப்படத்தில் மீனா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது நதியா தான் ஆனால் அவர் நடிக்க மறுத்ததன் காரணமாக இந்த திரைப்படத்தில் கௌதமி நடித்திருந்தார்.

நடிகை பாவனா முடியாத நடிகையாக வலம் வந்தவர். இவ்வாறு பிரபலமான நமது நடிகை மலையாளத்தில் மெகா ஹிட்டடித்த பாடி காட்டு  என்ற திரைப்படத்தின் ரீமேக்கில் நமது நடிகை கதாநாயகியாக நடிக்க இருந்தார் ஆனால் இந்த திரைப்படத்தில் நாவுக்கு வாய்ப்பு கிடைத்த இருந்தாலும் சில காரணத்தின் மூலமாக அவர் நடிக்க மறுத்துவிட்டார்.

நடிகை ஸ்ருதிஹாசன் சூர்யாவின் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த சிங்கம் என்ற திரைப்படத்தில் முதன்முதலாக அனுஷ்கா நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் சுருதிஹாசன் தான் நடிக்க இருந்தார் ஆனால் அவர் நடித்த இதன் காரணத்தினால் தான் அனுஷ்கா  அந்த திரைப்படத்தில் நடிக்க வேண்டியதாயிற்று. அதுமட்டுமில்லாமல் பின்னர் சிங்கம் மூன்றாம் பாகத்தில் சுருதிஹாசன் நடித்து இருந்தார்.

நடிகை சமந்தா தமிழ் சினிமாவில் சிறந்த கதையம்சம் கொண்ட திரைப்படங்களை இயக்கிய வருபவர்தான் இயக்குனர் கௌதம் மேனன்  இவர் சில வருடங்களுக்கு முன்பாக தல அஜித்தை வைத்து என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார் இந்த திரைப்படத்தில் ஆனால் அவர் நடிக்க முடியாததன் காரணமாக திரிஷா அந்த கதாபாத்திரத்தில் நடித்து ஹிட் ஆனது.

நடிகை ஸ்ரேயா சிம்புதேவன் இயக்கத்தில்  உருவான 23ஆம் புலிகேசி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க இருந்தார் ஆனால் அது நடைபெறாது அதன் காரணமாக அதன் பிறகு இந்திரலோகத்தில் நான் அழகப்பன் என்ற படத்தில் ஸ்ரேயா ஒரு பாடலுக்கு வடிவேலு ஒருவன் நடனமாடி இருப்பார்.