நயன்தாராவுக்கு கொடுக்க இனிக்குது எனக்கு கொடுக்கப் வலிக்குதா..! ஒரேடியாக சம்பளத்தை உயர்த்திய பிரபல முன்னணி நடிகை..!

nayanthara-1
nayanthara-1

முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா இவர் தற்சமயம் திரை உலகில் மிக பிஸியாக இருப்பது மட்டும் இல்லாமல் பல்வேறு திரைப்படங்களிலும் நடித்து வந்து கொண்டிருக்கிறார் ஆங்கிலத் திரைப்படத்தில் கூட கதாநாயகியாக நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

நடிகை சமந்தா சமீபத்தில் பிரபல முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகும்போது திரைப்படத்தில்  நடனம் ஆடுவதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் இவ்வாறு அந்த பாடலுக்கு நடனமாட பல நடிகைகள் கூட்டம் கூடிய நிலையில் அதில் சமந்தா தான் தேர்வாகியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற இந்த ஒரு பாடலுக்கு நடனம் ஆட மட்டும் தயாரிப்பாளரிடம் நடிகை சமந்தா ஒன்றரை கோடி சம்பளம் கேட்டதாக செய்திகள் வெளியான நிலையில் அதனை தயாரிப்பாளரும் கொடுக்க சம்மதம் தெரிவித்து விட்டார்.

இதே போல தான் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாராவும் முன்னணி நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கி கொண்டு இருக்கிறார் அந்த வகையில்  சமீபத்தில் இவர் சிரஞ்சீவி திரைப்படத்தில் நடிப்பதற்கு 4 கோடி வரை சம்பளம் பெற்றுள்ளார் ஆனால் இதில் இவருக்கு சின்ன சின்ன கதாபாத்திரம் மட்டுமே இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில்  நடிகை சமந்தா தன்னுடைய சம்பளத்தை 4 கோடியாக உயர்த்தியது மட்டுமில்லாமல் நயன்தாராவும் தன்னுடைய சம்பளத்தை அளவுக்குமீறி உயர்த்தி உள்ளாராம். இந்நிலையில்  இந்த இரண்டு நடிகைகளுமே தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல 2 காதல் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்கள்.