20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அஜித்துடன் கூட்டணி வைக்கும் பிரபல இயக்குனர்..! மீண்டும் ஒரு சம்பவம் இருக்கு போல..!

ajithkumar-3
ajithkumar-3

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் தல அஜித் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தற்போது தன்னுடைய 60வது திரைப்படத்தில் மிக தீவிரமாக நடித்து வருகிறார் அந்த வகையில் இந்த திரைப்படத்தை இயக்குனர் வினோத் அவர்கள் தான் இயக்கி வருகிறாராம்.

மேலும் இந்த திரைப்படத்தை இதற்கு முன்பு நேர்கொண்டபார்வை திரைப்படத்தை தயாரித்த போனிகபூர் அவர்கள் தயாரித்து வருவது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் அஜித் அவர்கள் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தன்னுடைய 62வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இவ்வாறு அந்த திரைப்படத்தின் சூட்டிங் ஆனது அக்டோபர் மாதம் தொடங்கும் என கூறப்பட்டது மட்டுமில்லாமல் லைக்கா நிறுவனம்தான் இந்த திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாக  தெரியவந்துள்ளது.  இது ஒரு பக்கமிருக்க அடுத்ததாக அஜித் நடிக்கும் திரைப்படத்தினை முருகதாஸ் அவர்கள் தான் தயாரிக்க உள்ளார் என்று ஒரு புது தகவல் வெளியாகி உள்ளது.

தீனா திரைப்படத்திற்கு பிறகு ஆக கிட்டத்தட்ட இருபது வருடங்கள் கழித்து மீண்டும் முருகதாஸ் அஜித் இணைய உள்ள திரைப்படம் இந்த திரைப்படம் தான். அந்த வகையில் இந்தத் திரைப்படத்தினை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது மேலும் இது எந்த அளவிற்கு உண்மை என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஆனால் இந்த திரைப்படம் மட்டும் உண்மையாக உருவாகிவிட்டால் நிச்சயம் முருகதாஸ் மீண்டும் தன்னுடைய பழைய நிலைமைக்கு வந்து விடுவார் என்பது உறுதி அதேபோல அவருடைய உழைப்பின் மூலமாக இந்த திரைப்படத்துக்கும் வெற்றியை வாங்கி கொடுத்து விடுவார்.

murugados-1
murugados-1