சிலுக்குக்கு நான் தான் ஆடை போட்டு விடுவேன் என அடம் பிடித்த பிரபல இயக்குனர்..! மனுஷன் அப்பவே வாழ்ந்துருக்கான்..!

silk-smitha
silk-smitha

தமிழ் சினிமாவில் கவர்ச்சி நாயகி என கொண்டாடப்பட்ட நடிகைதான் சில்க் சுமிதா இவர் ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர் இவருடைய உண்மையான பெயர் விஜயலட்சுமி திரை உலகில் மாடனாக இருக்க வேண்டும் என்ற காரணத்தினால் ஸ்மிதா என மாற்றிக் கொண்டார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை தான் நடித்த முதல் திரைப்படத்திலேயே மாபெரும் ரசிகர் கூட்டத்தை திரட்டியதுமட்டுமில்லாமல் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து விட்டார் இதன் காரணமாக அவருக்கு சில்க் என்ற அடைமொழி வைக்கப்பட்டு அவரை சில்க் ஸ்மிதா என பலரும் கொண்டாடி வந்தார்கள்.

நமது நடிகையை தமிழ் சினிமாவில் முதன் முதலாக வண்டிச்சக்கரம் என்ற திரைப்படத்தின் மூலம் தான் வினுசக்கரவர்த்தி அறிமுகப்படுத்தினார். இவ்வாறு இவரின் வளர்ச்சியை பார்த்து பல முன்னணி நடிகர்களும் தங்களுடைய திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரம் ஆவது சில்க் நடிக்க வேண்டும் என அடம் பிடித்து வந்தார்கள்.

அந்தவகையில் பாலுமகேந்திரா இயக்கும் திரைப்படங்களில் சில்க் ஸ்மிதா மிகவும் அதிக அளவு கவர்ச்சியுடன் காட்டப்பட்டார் அந்தவகையில் இவர் இயக்கிய மூன்றாம் பிறை, நீங்கள் கேட்டவை ஆகிய திரைப்படங்களில் மிக சிறிய அளவு ஆடையை மட்டுமே சிலுக்கு அணிந்து நடித்திருப்பார் மேலும் அந்த ஆடைகளை பாலுமகேந்திரா தான் போட்டு விடுவாராம்.

அந்தவகையில் இவர் இயக்கத்தில் வெளியான அடியே மனம் நில்லுனா நிக்காதடி என்ற பாடல் மாபெரும் வெற்றி அடைந்தது. அதேபோல மூன்றாம் பிறை திரைப்படத்தில் சிலுக்கு என்னதான் கவர்ச்சி காட்டி இருந்தாலும் அவர் தான் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

பின்னாளில் சில்க் போதை பழக்கத்திற்கு அடிமையான அது மட்டுமின்றி ஒரு டாக்டர் அவருக்கு போதை மாத்திரைகளை அடிக்கடி வழங்கி கொண்டிருந்தாராம் பின்னாளில் அவரையே காதலித்து திருமணம் செய்து கொண்ட சில்க் ஸ்மிதா தூக்கிட்டு கொண்டார் இவ்வாறு நடந்த சம்பவத்தை இன்றும் பலரால் மறக்க முடியாமல் உள்ளது.