சினிமா உலகில் ஒரு கட்டத்திலிருந்து இப்பொழுது வரையிலும் நடிகைகள் பட வாய்ப்பை கைப்பற்ற அட்ஜஸ்ட்மெண்ட் என்ற வலையில் விழுந்து விடுகின்றனர். நடிகைகள் தனது திறமையை நம்புகிறார்களோ இல்லையோ முதலில் பட வாய்ப்பை கைப்பற்ற அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொள்கின்றனர்.பின் தனது திறமையை காட்டி சினிமாவுலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கின்றனர் இது இப்பொழுதும் பின்பற்றப்பட்டு வருகிறது.
அப்படி செய்து என்ன பயன் அந்த நடிகைகளின் வாழ்க்கை கேள்விக்குறியாக மாறுகின்றன. தயாரிப்பாளரும், இயக்குனரும் அட்ஜஸ்ட்மெண்ட் என்ற பெயரில் கூப்பிட்டாலும் நடிகைகள் போக கூடாது அதை விட்டுவிட்டு பட வாய்ப்பிற்காக அவ்வாறு அவர்களே முதலில் இறங்கி விட்டு ஒரு கட்டத்தில் உச்ச நட்சத்திரமாக ஆன பின்பு அந்த நடிகர் இப்படியானு மற்றவர்களை குறை சொல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
அதே சமயம் அட்ஜஸ்ட்மெண்ட் செய்த நடிகைகளை அவ்வப்பொழுது நக்கலாக தயாரிப்பாளரும் இயக்குனரும் பேசுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். இதிலிருந்து தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் சினிமா துறை செய்து வருகிறது இருப்பினும் இளம் நடிகைகள் சினிமா எப்படிப்பட்டது என்பதை அறிந்து கொள்ளாமலேயே இந்த மாதிரி அட்ஜஸ்ட்மெண்ட் வாழ்க்கையில் விழுந்து ஓடிக்கொண்டிருக்கின்றனர்..
மேலும் ஒரு கட்டத்தில் அந்த நடிகைகளை அசிங்கப்படுத்துவது நக்கலும் கேலியும் செய்து ரொம்ப அசிங்க பட செய்வார்கள் இதையும் அந்த நடிகைகள் சகித்துக் கொள்ள வேண்டிய சூழலுக்கு ஆளாகின்றனர். அப்படியும் ஒரு தடவை பிரபல நடிகையை அசிங்கபடுத்தி உள்ளனர் அவர் வேறு யாருமல்ல நடிகை சினேகா. சினேகா தமிழ் சினிமாவுலகில் அஜித், விஜய், சூர்யா, கமல் போன்ற டாப் நடிகர்கள் படங்களில் நடித்து அசத்தியவர்.
இப்படி ஓடிக் கொண்டிருந்த இவர் நடிகை பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டார் திருமணம் செய்துகொண்ட ஆரம்பத்தில் ஒரு பங்ஷனுக்கு சென்றுள்ளனர் அப்போது பிரபல இயக்குனர் ஒருவர் ஊட்டி எனக்கு ரொம்ப பிடிக்கும் அதன் வளைவுகள் அழகாக இருக்கும் என கூறி சினேகாவை பார்த்துள்ளார். அங்கிருந்தவர்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் விட்டு விட்டனர் இப்படி நடந்ததாக பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார்.