அமலாபாலின் புகைபடத்தை லீக் செய்த தொழிலதிபர்.! கடுப்பில் அமலா பால் செய்த செயல்.!

amala-paul
amala-paul

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் அமலாபால் இவர் தமிழியில் நிறைய திரைப்படங்கள் நடித்திருப்பார் அதிலும் குறிப்பாக  தனுஷடன் வேலையில்லா பட்டதாரியில்  தனுஷுடன் ஜோடி போட்டு நடித்து அசத்திருப்பார் .

இதனை அடுத்து இவரது திருமண வாழ்க்கையில் கடந்து 2019ஆம் ஆண்டு மும்பையை சேர்ந்த தொழில் அதிபர்  பவ்னிந்தர் சிங் என்பவருக்கும் இவருக்கும் ராஜஸ்தானில் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக கூறினார்கள்.

இந்நிலையில் இருவருக்கும் ஒரு சில கருத்து வேறுபாடால் திருமணம் வரை போகாமல் நிச்சயதார்த்த தோடு முடிந்துவிட்டது.

மேலும் கடந்த மார்ச் மாதம் அமலாபாலுக்கும் இவருக்கும் நிச்சயதார்த்தத்தின் போது இருவரும் நெருக்கமான இருந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டார் பவ்னிந்தர் சிங்.

மேலும் அமலாபால் அந்த புகைப்படத்தை எல்லாம் நீக்கி விட்டார். புகைப்படங்களை வெளியிட்ட பவ்னிந்தர் சிங் மீது நஷ்ட ஈடு கேட்டு உச்சநீதிமன்றத்தில் கேஸ் போட்டார் அமலா பால்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார் பவ்னிந்தர் சிங்குக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

அதுமட்டுமல்லாமல் டிசம்பர் 22ஆம் தேதிக்குள் மனுவுக்கு பதிலளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ் குமார் பவ்னிந்தர் சிங்க்கு உத்தரவிட்டார்.