பால் வண்ண நிற புடவையில் தேவதை போல காட்சி அளித்த பிரபல நடிகைகள்..!

white-saree

தமிழ் சினிமாவில் பல்வேறு முன்னணி நடிகைகள் படம் வந்து கொண்டே இருக்கிறார்கள் அந்த வகையில் இவர்கள் அடிக்கடி இணையத்தில் புகைப்படம் வெளியிடுவதும் வீடியோ வெளியிடுவது வழக்கமாக வைத்துள்ளார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் வகையில் நடிகைகள் பலரும் புது உடை அணிந்து கொண்டு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார் அந்த வகையில் இவர்கள் வெளியிட்ட புகைப்படம் சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வந்தன.

அந்த வகையில் இந்த தீபாவளியை முன்னிட்டு மஞ்சள் நிற உடையணிந்த நடிகைகளைப் பற்றி நாம் பார்த்திருந்தோம் அந்த வகையில் தற்போது வெள்ளை நிற புடவையில் தேவதை போல காட்சியளிக்கும் தமிழ் நடிகைகளின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டார் ஆகவும் வளம் வருபவர் ஆவர் இவர் பொது நிகழ்ச்சியில் வெள்ளை நிற புடவை அணிந்து அழகான காட்சி அளித்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

nayanthara white saree
nayanthara white saree

நடிகை அஞ்சலி இவர் தமிழ் சினிமாவில் அங்காடி தெரு என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்களால் கவரப்பட்டார். பிரபலமான நமது நடிகை போட்டோசூட்டின் போது  வெள்ளை நிற புடவை மற்றும் சல்லடை போன்ற மேலாடை அணிந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

anjali white saree

நடிகை கீர்த்தி சுரேஷ் தென் இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருபவர்களில் இவரும் ஒருவர் இவர் சமீபத்தில் அண்ணாத்த என்ற திரைப்படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்துள்ளார் இவர் பிரபலமான நமது நடிகை வெள்ளை நிற புடவையில் வெளியிட்ட புகைப்படம்.

keerthi suresh white saree

நடிகை திரிஷா  ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்த நமது நடிகை அதன்பிறகு வேற்று மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் இவ்வாறு பிரபலமான நமது நடிகை வெள்ளை நிற புடவையில் வெளியிட்ட புகைப்படம் இதோ.

trisha white saree