தமிழ் சினிமாவில் பல கதாநாயகிகள் ஒரு சில திரைப்படங்களில் நடித்து விட்டு அதன் பின்னர் இருந்த இடம் தெரியாமல் போய் விடுவார்கள் அந்த வகையில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு என்றும் பிரபல நடிகைகளாக பல நடிகைகள் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில் நமது நடிகைகள் அடிக்கடி உடற்பயிற்சி மேற்கொண்டு தனது உடல் அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வது மட்டுமில்லாமல் போட்டோஷூட் மூலம்மாக அடிக்கடி தங்களுடைய புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்து வருகிறார்கள் இதன் மூலமாக அவர்கள் ரசிகர்களின் கண்களில் எப்பொழுதும் தென்பட்டு கொண்டே இருப்பார்கள்.
இவ்வாறு இந்த முறையை பல சினிமா நடிகைகள் கையாண்டு வருகிறார்கள் அந்தவகையில் எடுத்துக்காட்டாக பல நடிகைகளை சொல்லலாம் அப்படி சினிமாவில் பிரபல கதாநாயகியாக வலம் வரும் அனு இமானுவேல் மற்றும் ராசி கண்ணா இவர்கள் இருவரும் தற்போது கவர்ச்சியில் இணையத்தில் கதகளி ஆடி உள்ளார்கள்.
தமிழ் சினிமாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான துப்பாக்கி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை அனு இம்மானுவேல் இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்திலும் நடித்துள்ளார். அந்த வகையில் தன்னுடைய ரசிகர்களை தக்க வைத்துக் கொள்ள அவர் வெளியிட்ட புகைப்படம் இதோ.
அந்தவகையில் இவரைப்போலவே பிரபல நடிகை ராசி கண்ணா அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இவர் தமிழில் அரண்மனை என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக மிகவும் பிரபலமானார். அந்த வகையில் அவருக்கு போட்டியாக இவர் வெளியிட்ட புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.