தற்போது சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து அடுத்த அடுத்த வாய்ப்பு இல்லாமல் போன இளம் நடிகைகள் பட வாய்ப்புக்காக தனது இன்ஸ்டாகிராம்களில் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்தான் ஆனால் புகைப்படத்தை வைத்து காசு சம்பாதிக்கும் ஒரு யுக்தியை ஒரு வயதான ஆன்ட்டி நடிகை கண்டுபிடித்துள்ளார். அதாவது அந்த 40 வயது ஆன்ட்டி நடிகை ஒரு செயலியை ஓப்பன் செய்து அதில் லாபம் பார்த்து வருகிறார்.
அது மட்டுமல்லாமல் இவர் சமூக வலைதளத்தில் வெளியிடும் புகைப்படத்தை பார்த்த பலரும் முகம் சுழிக்கும் வகையில் இருப்பதாக கூறி வருகின்றனர். ஆனால் அதையெல்லாம் கேட்கதா அந்த ஆன்டி நடிகை கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பி வருகிறார்.
இவர் கவர்ச்சிக்கு தற்போது உள்ள இளம் நடிகைகள் போட்டி போடாமல் தடுமாறி வரும் நிலையில் கேரளத்து கப்பக்கிழங்கு நடிகை ஒருவர் அந்த 40 வயது ஆன்ட்டி நடிகையுடன் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார். கேரளாவில் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிலும் அந்த கேரளத்து கப்பக்கிழங்கு நடிகை ஒரு காலத்தில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து ஒரு ரவுண்டு வந்தார். ஆனால் அந்த கேரளத்து கப்பக்கிழங்கு நடிகை சினிமாவில் இடைப்பட்ட காலத்தில் எங்கு இருந்தார் என்றே தெரியாமல் இருந்து வந்தது.
சினிமாவில் நடிக்க வேண்டும் என்று திரும்பி வந்த அந்த நடிகை வாய்ப்புக்காக உச்ச கவர்ச்சியாக மாறி இருக்கிறார் இதுவரை அவரை இப்படி ஒரு கிளாமரில் பார்த்தது கிடையாது என்ற ரசிகர்கள் கூறி வருகின்றனர் ஆனால் இந்த நடிகை தனது கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளார்.
அதேபோல் 40 வயது நடிகை சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் கொண்டிருக்கிறார் ஆனால் இவர்கள் இருவரின் கவர்ச்சி புகைப்படங்கள் எல்லை இல்லாமல் போய்க் கொண்டே இருக்கிறது காசுக்காக இப்படி எல்லாம் இறங்குவீர்களா என்று அவர்களைப் பார்த்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.