வயது 30 எட்டினாலும் கவர்ச்சியில் கஞ்சம் கட்டாத பிரபல நடிகைகள்..! லிஸ்ட்ல பல முன்னணி நடிகைகள் பெயரும் இருக்கே..!

samantha
samantha

தமிழ் சினிமாவில் பல்வேறு நடிகைகள் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வருவது வழக்கம்தான் அந்த வகையில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருவது மட்டுமில்லாமல் தற்போது 30 வயதை எட்டினாலும் என்றும் இளம் நடிகைகளுக்கு டப் கொடுத்து வருகிறார்கள்.

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருவது மட்டுமில்லாமல் தற்சமயம் இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் நடித்து வருவது மட்டுமில்லாமல் தெலுங்கு சினிமாவில் மிகவும் மோசமாக கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார் இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் தெலுங்கில் கவர்ச்சி காட்டினால் மட்டுமே நிரந்தரமாக முன்னணி நடிகையாக வலம் வர முடியும் என்ற ஒரே காரணம்தான்.

நடிகை தமன்னா தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமின்றி தெலுங்கு கன்னடம் ஆகிய மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் அந்த வகையில் நமது நடிகை திரைப்படங்களில் கதாநாயகியாக நடிப்பது மட்டுமின்றி சில முக்கிய முன்னணி நடிகர்கள் என்ற படத்தில் குத்தாட்டம் பாடலுக்கு நடனமாடவும் ஆரம்பித்துவிட்டார்கள்.

நடிகை காஜல் அகர்வால் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருவது மட்டும் இல்லாமல் பல்வேறு முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.  மேலும் இவர் கவர்ச்சியில் துளி கூட கஞ்சம் காட்டியது கிடையாது அந்த வகையில் இவர் திரையில் நீண்டு நடிக்க இது ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.

நடிகை சமந்தா தற்போது தன்னுடைய கணவரை கூட விவாகரத்து செய்துவிட்டார் என்பது சமூக வலைதளப் பக்கத்தில் பேசும் பொருளாக மாறிவிட்டது இந்நிலையில் நமது நடிகை திரைப் படங்களில் கவர்ச்சிக்கு தாராளம் காட்டுவது மட்டுமில்லாமல் தற்போது முக்கிய நடிகர்களின் திரைப்படங்கள் குத்தாட்டம் போடவும் ஆரம்பித்துவிட்டார்.