பொதுவாக ஒரு நடிகர் அல்லது நடிகை தொடர்ந்து தாங்கள் நடிக்கும் திரைப்படத்தில் இணைந்து நடித்து விட்டால் போதும் அவர்களை பற்றி இணையத்தில் கிசுகிசுக்கப்படுவது வழக்கம் தான் அந்த வகையில் அரசியல் பிரபலங்களுடன் கிசுகிசுக்கப்பட்ட நடிகைகளை பற்றி பார்க்கலாம் வாங்க.
ஜெயலலிதா இவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் இவர் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் உடன் 28 படங்களுக்கு மேலாக இணைந்து நடித்துள்ளார் இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் இணையத்தில் கிசுகிசுக்கப்பட்டது மட்டும் இல்லாமல் எம்ஜிஆரின் கட்சியை தான் ஜெயலலிதா வழிநடத்தி வருகிறார்.
விஜயலட்சுமி இவர் பிரபல கட்சி தலைவர் சீமான் உடன் கிசுகிசுக்கப்பட்டார் அந்த வகையில் விஜயலட்சுமி இதனால் தன் உயிரை மாய்த்துக் கொள்ள இருந்ததாகவும் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார். மேலும் சீமான் மற்றும் விஜயலட்சுமி ஆகிய இருவரும் கணவன் மனைவியாக திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்து வந்தார்கள் ஆனால் இறுதியில் சீமான் அவரை மறுக்க ஆரம்பித்து விட்டார் அதன் பிறகு தான் பூகம்பம் வெடிக்க ஆரம்பித்தது.
குட்டி ராதிகா இவர் அருண் விஜய் நடிப்பில் வெளியான படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் இவர் கன்னட முதலமைச்சர் குமாரசாமி உடன் நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் குட்டி ராதிகா எனக்கும் அவருக்கும் ஏற்கனவே திருமணம் நடைபெற்று விட்டதாகவும் எங்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளதாகவும் கூறி சர்ச்சையை உருவாக்கி விட்டார்.
நடிகை சுகன்யா ஒரு காலகட்டத்தில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்தவர் அதுமட்டுமில்லாமல் விஜயகாந்த் உடன் நடித்த சின்ன கவுண்டர் திரைப்படம் இவருக்கு மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்தது இவ்வாறு பிரபலமான நமது நடிகை விவாகரத்துக்கு பிறகாக எம்பி ஒருவருடன் உறவில் இருந்ததாக கிசுகிசுக்கப்பட்டது.
நடிகை நயன்தாரா உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவரும் தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்து வந்தார்கள் இதனால் இவர்கள் இருவரும் கிசுகிசுக்கப்பட்டது மட்டுமில்லாமல் அமைச்சர் கூட பொது மேடை ஒன்றில் இவர்களைப் பற்றி கோரி சர்ச்சையை கிளப்பிவிட்டார்.